Home Latest News Tamil Modi Quit Social Media; சமூக வலைதளங்களை கைவிடும் மோடி

Modi Quit Social Media; சமூக வலைதளங்களை கைவிடும் மோடி

276
0
Modi Quit Social Media
Modi Quit Social Media

Modi Quit Social Media; சமூக வலைதளங்களை கைவிடும் மோடி

சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ரம் மற்றும் யுட்யூப் ஆகியவைகளில் இருந்து நீங்க விடை பெறுவதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு பிறகு மோடிதான் ட்விட்டரில் அதிக பாலோவேர்ஸ் (53 மில்லியன்) வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவும் செய்வார்.

இது குறித்து ராகுல் காந்தி

முதலில் வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்துங்கள் பிறகு சமூக வலைதளங்களை நிறுத்தலாம் என ட்விட்டரில் ரிப்ளை அளித்துள்ளார்.

 மோடி பக்தர்கள் சோகம்

நீங்கள் இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை என #NoModiNoTwitter என ஹஷ்டக் ட்விட்டரில் பரப்பி வருகின்றனர். நீங்கள் இல்லை என்றால் அனைத்து சமூக வலைதளங்களையும் கைவிடுவதாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Previous articleகருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? – வைரமுத்து ஆவேசம்
Next articleOppo Reno 3 Pro; என்னது ஆறு கேமேரா கொண்ட ஒஃப்போ மொபைலா?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here