Home ஆன்மிகம் 27/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

27/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

970
0

27/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று உணர்ச்சி வசபடுதலை தவிர்க்கவும். தொழில் முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பண வரவு பெரிதாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

ரிஷப ராசிபலன்

இன்று சூழ்நிலை சரியாக இருக்காது. மிதமான ஆதாயம் காணப்படும். குடும்பத்தில் அனுசரணை தேவையாகும். பணவரவு சுமாராக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

மிதுன ராசிபலன்

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீட்டில் இன்பமான சூழல் நிலவும். லாபகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்று சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தர்கள் ஊக்கத்துடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் மேம்படும். தன லாபம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று சுமாரான நாளாக இருக்கும். வேலையில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். லாபகரமான நாளாக இருக்கும். மன அழுத்தம் வர வாய்ப்புண்டு.

கன்னி ராசிபலன் 

இன்று அன்றாட பணிகளை செய்யவே சிரமமாக இருக்கும். பணியிடத்தில் பணிசுமை அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. வீட்டில் சூழ்நிலை மோசமாக இருக்கும். தன வரவு நன்றாக இருக்காது. தலை வலி பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

துலாம் ராசிபலன்

இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். பணிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப சூழல் சிறப்பாக காணப்படும். கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று எளிதில் வெற்றி கிடைக்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள. காதலுக்கு உகந்த நாளாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும். உடல் வலிமை அதிகரிக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று இலக்கை அடைவதில் கடினமான சூழல் நிலவும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். நிதிநிலை மோசமாக இருக்கும். சளி பிரச்சினை வர வாய்ப்புண்டு.

மகர ராசிபலன் 

இன்றைய நாள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை. தியானம் செய்து அமைதி பெறவும். துணையிடம் பேச்சில் கவனமாக இருக்கவும். பொருளாதார பிரச்சனைகள் இருக்கும். தோல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்ப ராசிபலன்

இன்று அனைத்து முயற்சிகளும் வெற்றியாக முடியும். தொழிலில் லாபம் மேம்படும்.  வீட்டில் அன்பும் அரவணைப்பும் காணப்படும். சுப காரியங்கள் துவங்கலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று நிறைய சவால்கள் காத்திருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும்.  வரவிற்கு வாய்ப்புகள் குறைவு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.

27/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெறவும்.

இவை அனைத்தும் இன்றைய கிரக நிலையின் பொதுபலன்கள் ஆகும்.

அனைவரும் அரசாங்க ஊரடங்கு உத்தரவை மீறாமல் வீட்டிலேயே இருந்து நமது நலனை பாதுகாத்து கொள்ளுமாறு மிஸ்டர் புயல் இணையம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Previous articleசமூக இடைவெளியில் வீடியோ கால்: விஜய், அனிருத், மாளவிகா மோகனன்!
Next articleகண்ணா லட்டு தின்ன ஆசையா: நடிகர் சேதுராமன் திடீரென இறந்தது எப்படி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here