Home நிகழ்வுகள் உலகம் கொரோனா : முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி

கொரோனா : முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி

341
0

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.

பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா  விட்டுவைக்கவில்லை.

தற்போது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் பலி எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் பிரதமர் மோடி அறிவித்த படி 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இருந்து வருகிறது.

இதுவரை 1657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஹாட்ஜ் கிஸ் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.

1949 ஆம் ஆண்டு பிறந்து 21 வயதான டேவிட், லாங்ஸ்சேயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் க்கு தலைவராக 2017 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்துள்ளார்.

இவர் லாங்ஸ்சேயர் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆவார்.

Previous article3 வயசுலேயே நடிக்க வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீ திவ்யா பர்த்டே டுடே!
Next articleகமலின் வேட்டையாடு விளையாடு 2 உறுதி: கௌதம் மேனன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here