Home Tags கொரோனா பரவல்

Tag: கொரோனா பரவல்

சாத்தாங்குளம் தந்தை மகன் இறப்பு சம்பவம் இந்திய அளவில் சமூக வளைதளங்களில் ட்ரெண்டிங் #JusticeForJayarajanandBennicks

சென்னை: சாத்தாங்குளம் தந்தை மகன் இறப்பு சம்பவம் இந்திய அளவில் சமூக வளைதளங்களில் வெள்ளிக்கிழமை அனைவராலும் பேசப்பட்டது. #JusticeForJayarajanandBennicks என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. கொரோனா காலத்தில் காவல் துறையின் இந்த கொடூரத்...

தொடர்ந்து 21 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

தொடர்ந்து 21 ஆவது நாளாக டீசல் விலை 21 பைசா மற்றும் பெட்ரோல் விலை 25 பைசா லிட்டருக்கு உயர்ந்தது. டெல்லியில் பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை டெல்லியில் பெட்ரோலை விட டீசல்...

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த இ. வேல்முருகன் கொரோனா பாதிப்பால் இறந்தார்

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த இ. வேல்முருகன் கொரோனா பாதித்து இருந்த நிலையில் சனிக்கிழமை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தவர் வேல்முருகனுக்கு வயது...

வட இந்தியாவில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள்

புதுடெல்லி: வெட்டுகிளிகளின் படை குர்கான் பகுதியில் உள்ள பயிர்களை சனிக்கிழமை நாசம் செய்தது. நகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை “பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள் தாக்கக்கூடும்” என மஹேந்திரகார்க் என்ற மாவட்டத்தில் வெட்டுகிளிகளை...

10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எழுத தேவையில்லை, 12ஆம் வகுப்பிற்கு மாணவர்களுக்கு இரண்டு...

புதுடெல்லி: மத்திய அரசு மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) ஆகியவை, 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீதம் இருக்கும் தேர்வுகளை எழுத தேவையில்லை மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மீதி தேர்வுகளை எழுதலாம்...

தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. கடந்த 24 மணிநேரத்தில் 111 பேர் கொரோனாவால் இறந்தனர். இதுவரை 2,100 பேர் அந்நாட்டில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவில்...

கொரோனா பாதிப்பால் இறந்த முதல் இறப்பு, 85 வயது முதியவர் காலமானார்: கோவா

கோவா: 85 வயது முதியவர் கொரோனா பாதிப்பினால் திங்கள் கிழமை இறந்தார். இது அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த முதல் இறப்பு என சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்தார். சட்டாரி தாலுக்காவில் உள்ள...

பூரி ஜகன்நாத் கோயில் இரத யாத்திரை நிகழ்ச்சி கொரோனாவினால் கட்டுபாடுகளுடன் இன்று நடக்கவிருக்கிறது

புதுடெல்லி: ஜுன் 23 இல் நடக்கவிருக்கும் பூரி ஜகன்நாத் கோயில் இரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை கட்டுபாடுகளுடன் அனுமதி அளித்து உத்தரவு. தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்ச்சியை நடத வேண்டும் கோவில் நிர்வாகம், மத்திய...

ஞாயிற்றுக்கிழமை சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள் தீவிர கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் சிறிதும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி பால்...

சென்னையில் இருந்து கோவை வந்த 30 ஊழியர்களை பரிசோதனையின்றி பணியில் சேர்த்ததால் ஜுவல்லரிக்கு...

கோவை: கோவையில் கிராஸ்கட் சாலையில் உள்ள ஜுவல்லரி கடை சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. வியாழன் சென்னையில் இருந்து அனுமதியின்றி கோவை வந்த 30 ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அந்த கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டதால் நடவடிக்கை. ...