Home Tags தை அமாவாசை நாள் சிறப்புகள்

Tag: தை அமாவாசை நாள் சிறப்புகள்

தை அமாவாசை நாள் சிறப்புகள், இந்து மத நம்பிக்கைகளில் திதிகளுக்கென்று தனி இடம் உண்டு. எந்த திதிகளில் என்ன காரியங்கள் செய்யலாம் என்று வகுத்து வைத்துள்ளனர்.

அதிலும் அமாவாசை, பௌர்ணமி போன்றவை இறை வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு, குருமார்கள் வழிபாடு போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை திதி அதீத பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது. ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசைகள் வழிபாடானது கூடுதல் பலன்களைத் தரும் தை அமாவாசையின் சிறப்புகள் பற்றி காண்போம்.