Home தொழில்நுட்பம் வேகமான வளர்ச்சி; ஜியோவைத் தொடக்கூட முடியாமல் தவிக்கும் ஏர்டெல்

வேகமான வளர்ச்சி; ஜியோவைத் தொடக்கூட முடியாமல் தவிக்கும் ஏர்டெல்

353
0
வேகமான வளர்ச்சி

வேகமான வளர்ச்சி; ஜியோவைத் தொடக்கூட முடியாமல் தவிக்கும் ஏர்டெல்

4ஜி தொழில்நுட்பத்துடன் மட்டுமே களத்தில் இறங்கிய ஜியோ தொடர்ந்து அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

வோடாபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக்கொண்டே உள்ளன.

ட்ராய் அறிக்கையின்படி கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே ஜியோ நிறுவனத்தில் 85.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

ஜியோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 0.36 என்று வாடிக்கையாளர் வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது.

ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  117.01 கோடியைத் தாண்டி உள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் 41.87 கோடியும்,  ஏர்டெல் நிறுவனம் 34.03 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

Previous articleபாண்ட்யா நாட் பிட்; ஜடேஜா ஹேப்பி அண்ணாச்சி!
Next article2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம்; மீண்டும் அரசு மருத்துவமனை அலட்சியம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here