பாகிஸ்தான் பிரதமரை அம்மணமாக்கிய அமெரிக்கா – கர்மா 2

பாகிஸ்தான் பிரதமரை

பாகிஸ்தான் பிரதமரை அம்மணமாக்கிய அமெரிக்கா – கர்மா 2

டிசம்பர் 26ஆம் தேதி 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடு குல்புசன் ஜாதவைப் பார்க்கச் சென்ற அவரின் மனைவி மற்றும் அம்மாவை பயங்கரமாக அவதுருத்தியது.

அவரைப் பார்க்க செல்லும் முன்னர் இருவரின் தாலி, வளையல்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் திருமாங்கல்யப் பொட்டு கூட அகற்றப்பட்டது.

ஒரு கண்ணாடி ஸ்கிரீன்க்கு அந்தப்பக்கமே இருவரையும் நிறுத்தி உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் குல்புசனை பார்க்க அனுமதித்தனர்.

இந்தியாவின் முன்னாள் கடல் தளபதி குல்புசன் ஜாதவ் ஆவார். 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்மாவின் செயல்

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கஹான் அப்பாசி மார்ச் 28-ஆம் தேதி 2018-ஆம் ஆண்டு உடல்நிலை சரி இல்லாத தங்கையைப் பார்க்க அமெரிக்கா சென்றார்.

வாஷிங்டன் விமான நிலையத்தில் அவரின் பேன்ட், ஷர்ட், பெல்ட் என அனைத்தையும் அவிழ்த்து அம்மணமாக அவரை, அங்கிருந்த செக்கியுரிட்டிகள் பரிசோதித்து அசிங்கப்படுத்தினர்.

தீவிரவாதத்தை பாகிஸ்தான் நாடு வளர்க்கிறது. அதனால் தான் இவ்வாறு நாங்கள் நடந்து கொண்டோம் என்று அமெரிக்க அரசு பதிலளித்தது.

கர்மவினைப் பகுதியில் மேலும் இதுபோன்ற பல செய்திகளைத் தொடர்ந்து படிக்க எங்களை பாலோ செய்யுங்கள்.