Home Blog Page 152

losliya video leak: அந்த வீடியோ என்னோடது தான்! இப்போ என்ன அதுக்கு

0
losliya video leak லோஸ்லியா ஆபாச வீடியோ லீக்

losliya video leak link: biggboss losliya video அந்த வீடியோ என்னோடது தான்! இப்போ என்ன அதுக்கு என சமூக வலைதள பக்கத்தில் லோஸ்லியா கடுப்புடன் தெரிவித்துள்ளார்.

BiggBoss Losliya Army

மாடல் மற்றும் நியூஸ் ரீடராக தனது பணியை துவங்கிய லோஸ்லியாவிற்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இதன்பிறகு தமிழ் சினிமா ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம், ஹர்பஜன் ஹீரோவாக நடிக்கும் ப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக லோஸ்லியா நடிக்கிறார்.

ப்ரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு பிறக்கும் சில நாட்களுக்கு முன்பே வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, படக்குழுவுனர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Losliya Video Leak

இந்த நிலையில், வாட்ஸ்ஆப்பில் லோஸ்லியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று ஒரு வீடியோ உலா வரத்துவங்கியது. உடனே சில நாள் கழித்து மேலும் ஒரு வீடியோ உலா வரத்துவங்கியது.

லோஸ்லியா நியூஸ் ரீடராக வருவதற்கு முன்பு காதலருடன் புரிந்த லீலைகள் என மீம் கிரியேட்டர்கள் மீம் வெளியிட்டுத் தள்ளினர்.

ஆனால் லோஸ்லியா இதை ஆரம்பத்தில் தமாசாக எடுத்துக்கொண்டார். இதற்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

நாள் செல்ல செல்ல எல்லா ஊடகங்களிலும் இந்த விஷயம் காட்டுத்தீபோல் பரவியது. உடனே இது குறித்து லோஸ்லியா சாடை மாடையாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தார்.

அப்போது ரசிகர்கள் விடுவதாய் இல்லை. கூகுளில் losliya video link என ஒரு கூட்டமே சர்ச் செய்யத் துவங்கியது. மேலும் வீடியோ பயங்கரமாக வைரல் ஆகியது.

லோஸ்லியா அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் எந்த ஒரு பதிவு போட்டாலும் அந்த வீடியோவில் இருப்பது நீங்கள் தானே என ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

ஆமாம் அது நான் தான் அதற்கு என்ன இப்போ என காண்டாக பதில் தெரிவித்தார். இதுவும் சர்ச்சை ஆக உடனே அந்த கமெண்டை நீக்கிவிட்டார்.

உண்மையில் லோஸ்லியா போன்று இருக்கும் முதல் வீடியோவே சமூக வலைத்தளத்தில் அதிகம் வைரல் ஆனது. ஆனால் இன்னொரு வீடியோ அந்த அளவிற்கு வைரல் ஆகவில்லை.

ஒருவேளை இரண்டாவதாக வெளியானது அவருடையதாக இருக்கலாம். அதன் காரணமாகவே லோஸ்லியா இப்படி கடுப்படைந்து பதில் கூறி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

3

இதோ வந்துருச்சு துப்பாக்கி 2 மோஷன் போஸ்டர்: வைரலாகும் வீடியோ!

0
Thuppakki 2 Fan Made Motion Poster

Thuppakki 2 Motion Poster; இதோ வந்துருச்சு துப்பாக்கி 2 மோஷன் போஸ்டர்: வைரலாகும் வீடியோ! விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

ரசிகர்கள் உருவாக்கிய துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிக்கும் துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 65 ஆவது படமான தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார்.

இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படம் துப்பாக்கி படத்தின் 2 ஆம் பாகம் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

இந்த நிலையில், ஏ2 ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட தளபதி விஜய்யின் துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் போஸ்டரில் துப்பாக்கி 2 படத்தின் யாரெல்லாம் நடிக்கிறார்கள், யார் இயக்குகிறார் என்பது மட்டும் கொண்ட வீடியோ உள்ளடங்கியுள்ளது.

எனினும் இது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் என்பதால், வேறு எந்த தகவலும் இல்லை. இதனை ஏ2 ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

3

குடும்பத்தோடு பாருங்க தல அஜித்தின் அண்ணன் தம்பி பாசத்த: சன் டிவியில் வீரம்!

0
Veeram On Sun TV

Veeram On Sun TV; சன் டிவியில் தல அஜித்தின் வீரம்: டுவிட்டரில் டிரெண்டிங்! அஜித், தமன்னா ஆகியோரது நடிப்பில் வெளியான வீரம் படம் சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அஜித் நடிப்பில் வந்த வீரம் Veeram On Sun TV படம் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இயக்குநர் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் வந்த முதல் படம் வீரம். அண்ணன் தம்பிகளோடு ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி வீரம் படம் உருவாக்கப்பட்டது.

வீரம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இசை, தேவி ஸ்ரீ பிரசாத். விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் வீரம் படத்தை தயாரித்திருந்தது.

இந்தப் படத்தில் அஜித், சாதியைப் பற்றி வசனம் பேசியிருப்பார். ஆம்,

நீ தேவன் – னு நினச்சா தேவன்

நாடான் – னு நினச்சா நாடான்

வன்னியன் – னு நினச்சா வன்னியன்

கவுண்டன் – னு நினச்சா கவுண்டன்

அய்யர் – னு நினச்சா அய்யர்

நீ எந்த சாதினு நினைக்கிறியோ நான் அந்த சாதி டா…

ரத்தத்தில் சாதி பாக்காத

மொத்தத்தில் நான் உழைக்கிற சாதிடா…

இப்படியெல்லாம் வசனம் பேசி தனது ரசிகர்களை வியக்க வைத்திருப்பார்.

Ajith Veeram Movie

வீரம் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு தெலுங்கில் கட்டமராயுடு என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த வீரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.

சிவா – அஜித் கூட்டணிக்கு கிடைத்த முதல் பரிசு வீரம் படத்தின் வெற்றி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ஹிட் கொடுத்தன.

இந்த நிலையில், வீரம் படம் திரைக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், சன் தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கும். அப்போது கிடைக்காத வரவேற்பு இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதை முன்னிட்டு தாறுமாறாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

டுவிட்டரில் வீரம் படம் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித் ரசிகர்கள் வீரம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Sun TV Telecast Thala Ajith Veeram Movie Today at 6.30 pm

3

விஷால் ஓடி ஒளியுற ஆள் இல்லை: தேடி உதவி செய்யுற ஆளு!

0
Vishal Donation

Vishal Donation; விஷால் ஓடி ஒளியுற ஆள் இல்லை: தேடி உதவி செய்யுற ஆளு! கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் விஷால், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை விஷால் Vishal Donation நடிகர் சங்க உறுப்பினர்கள் 1500 பேர் மற்றும் 300 திருநங்கைகளுக்கு வழங்கியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சினிமா பிரபலங்கள் பொருளுதவி, நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அஜித், விஷால், விஜய், சிம்பு என்று பலரும் உதவி செய்யவில்லை விமர்சனம் எழுந்தது.

அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் அஜித் 1.25 கோடி வரையில் நிதியுதவி வழங்கினார்.

Vishal Donation Nadigar Sangam

அந்த வகையில், தற்போது விஷாலும் உதவி செய்துள்ளார். ஆம், சென்னையைச் சேர்ந்த 1500 நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் 300 திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை கொடுத்து உதவினார்.

அதை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் அனைவருக்கும் வழங்கினார்கள். வெளியூர் உறுப்பினர்களுக்கும் மளிகைப் பொருட்கள் வழங்குவதற்க்கான ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தொற்று நோய் தடுப்பதற்கான கை உறை, முகக்கவசம் ஆகியவை துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மோகன் தாஸ் போஸ்டர் வெளியீடு: ரத்தக் கறையுடன் விஷ்ணு விஷால்!

0
Vishnu Vishal Next Mohan Das Poster

Vishnu Vishal Next Mohan Das Poster; மோகன் தாஸ் போஸ்டர் வெளியீடு: ரத்தக் கறையுடன் விஷ்ணு விஷால்! விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன் தாஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

மோகன் தாஸ் பட டைட்டில் டீசர் வெளியான பிறகு மோகன் தாஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடியே விஷ்ணு விஷால் தான் நடிக்கும் மோகன் தாஸ் பட வேலைகளை கவனித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

தற்போது, காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர்., இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி புதிய படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்த நிலையில், படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

விஷ்ணு விஷால் தான் நடிக்கும் புதிய படத்திற்கு மோகன் தாஸ் Mohan Das என்று டைட்டில் வைத்துள்ளார்.

இந்தப் படத்தை களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். விஷ்ணு விஷாலே தனது விவி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மேலும், மோகன் தாஸ் படத்தின் டைட்டில் டீசரை Mohan Das Title Teaser வெளியிட்டுள்ளார். அதில், கையில் சுத்தியுடன் யாரோ ஒருவரை கொலை செய்வது போன்று காட்டியுள்ளார்.

ஆக்‌ஷன், த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்திற்கு மோகன் தாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மோகன் தாஸ் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த டைட்டில் டீசரில் விஷ்ணு விஷால் ஆக்ரோஷமாக கையில் சுத்தி வைத்துக் கொண்டு யாரையோ கொலை செய்வது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், ரத்தக்கறையுடன் படிக்கட்டில் ஏறிச் செல்லும் அவர் வாஷிங் மெஷினில் தனது ரத்தைக் கறை டீசர்ட்டை கழற்றி போடுகிறார்.

மோகன் தாஸ் பட டீசர் இறுதியில், இது உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மோகன் தாஸ் பட டீசரை பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. படம் திரைக்கு வந்தால் சும்மா ரசிகர்களை அதிர வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் இருந்தபடியே தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை பட டீசரோடு வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மோகன் தாஸ் டைட்டில் டீசர் வெளியானதைத் தொடர்ந்து மோகன் தாஸ் படத்தின் புதிய போஸ்டர் Mohan Das Poster ஒன்றை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டரில் விஷ்ணு விஷால் கண்ணாடி அணிந்துள்ளார். மேலும், உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் தோற்றமளிக்கிறார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படத்தின் டைட்டில் இருப்பது போன்று இரு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மோகன் தாஸ் டைட்டில் டீசர், #MOHANDAS #VishnuVishalsNEXT என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Vishnu Vishal Released his Next Mohan Das Movie Poster Today..

3

11 வருடத்திற்குப் பிறகு பிரபலமாகும் கரண்: டிக் டாக்கில் பொத்தி வச்ச ஆசை பாடல்!

0
Pothi Vacha Aasai Ellam Tik Tok Video

Pothi Vacha Aasai Ellam Tik Tok Video; 11 வருடத்திற்குப் பிறகு பிரபலமாகும் கரண்: டிக் டாக்கில் பொத்தி வச்ச ஆசை பாடல்! 11 வருடத்திற்குப் முன் கரண் நடிப்பில் வந்த படத்தின் பாடல் ஒன்று தற்போது டிக் டாக் வீடியோவில் டிரெண்டாகி வருகிறது.

11 வருடத்திற்குப் பிறகு கரண் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமாகி வருகிறார். ஆம், அவரது படத்தில் வந்த பாடல் டிக் டாக் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் எம்பி கோபி இயக்கத்தில் கரண், ஷம்மு, உதயதாரா, சரத் பாபு, கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடிப்பில் வந்த படம் மலையன்.

கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பொத்தி வச்ச ஆசை எல்லாம் Pothi Vacha Aasai Ellam Tik Tok Video என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அப்பாவி ஜனங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற மலையன் படம் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின்  மூன்று விருதுகளை வாங்கியது.

தற்போது இந்த படம் திரைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பொத்தி வச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குதய்யா என்ற பாடல் வரிகள் டிக் டாக்கில் டிரெண்டாகி வருகிறது.

ஆம், பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் கரணுக்கு ஜோடியாக நடித்த ஷம்மு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரைப் பற்றி பாடும் பாடலாக இந்த பொத்தி வச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குதய்யா என்ற பாடல் படத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடலை தற்போது கொரோனாவால் பிரிந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தங்களது கணவன்களை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்து கொண்டு மனைவிமார்கள் டிக் டாக் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்தப் பாடலை பார்க்கும் போதே நம் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் என்ன எத்தனை வருடங்கள் ஆனாலும் இது போன்ற பாடலுக்கு ஈடு இணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Karan Starrer Malayan Movie Song Pothi Vacha Aasai Ellam Trending in Tik Tok

3

இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இறப்பு – லாக்டவுன் இல்லாட்டி இதுவே கதி

0
லாக்டவுன்

இந்தியாவில் 1 லட்சம் பேர் இறப்பு: இந்தியாவில் சரியான நேரத்தில் லாக்டவுன் பிறப்பிக்கவில்லை எனில் இதுவே இன்றைய தலைப்பு செய்தியாக அமைந்து இருக்கும்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியபடி கொரோனா பாதித்தவர்கள் 7535 பேர். 243 இதுவரை உயிரிழந்துள்ளனர். 655 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மீதமுள் 6637 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுவே லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனில் 8 லட்சம் இந்திய மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். 1 லட்சத்திற்கு அதிகமானோர் இறந்து இருப்பார்கள்.

இது நாங்கள் சொல்லவில்லை வெளிநாட்டு அமைப்புகளே கணித்து வெளியிட்டு உள்ளனர். லாக்டவுன் செய்துமே இந்த அளவுக்கு கொரோனா வீரியத்துடன் பரவி உள்ளது.

லாக்டவுன் மட்டும் இல்லை என்றால் இந்தியா இறப்பு எண்ணிகையில் முதலிடத்தில் இருந்து இருக்கும். இத்தாலியை விட பிணக்குவியல் நரகமாக இந்தியா மாறியிருக்கும்.

3

வடிவேலு மாதிரி பென்சிலால் மீசை வரைந்த மாகாபா ஆனந்த்?

0
Ma Ka Pa Anand Moustache

Ma Ka Pa Anand; வடிவேலு மாதிரி பென்சிலால் மீசையை வரைந்த மாகாபா ஆனந்த்? விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த் தாடி, மீசையை எடுத்துவிட்டு பென்சிலால் மீசையை வரைந்துள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வேகமாகவே வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் நடிகர் மாகாபா ஆனந்த்.

ஆர்.ஜே.வாக தனது பணியை தொடங்கிய மாகாபா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வானராயன் வல்லவராயன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசைய முறுக்கு, மாணிக், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறது. சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

பிரபலமானவர்கள் இன்னும் பிரபலமாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆம், தற்போது வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட வேலைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் பிரபலமடைந்து வருகின்றனர்.

ஆம், வீட்டு வேலை செய்வது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்வது, உடற்பயிற்சி, யோகா, ஓவியம் வரைதல், தோட்டத்தை பராமரித்தல் என்று எப்போதுமே பிஸியாக இருக்கின்றனர்.

இதில், மாகாபா ஆனந்த் மட்டும் என்ன விதிவிலக்கா. இவரும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறார்.

ஆம், இதுவரை மீசை, தாடியுடன் Ma Ka Pa Anand Moustache வலம் வந்த மாகாபா ஆனந்த் தற்போது மீசை, தாடியை எடுத்து அந்த காலத்து நடிகர் சந்திரபாபுவாக மாறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பென்சிலால் மீசை வரைந்தால் எப்படியிருக்கும் அது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பென்சிலால் மீசை வரைந்த அந்தப் புகைப்படங்களை பார்க்கும் போது வடிவேலுதான் நினைவிற்கு வருகிறார்.

ஆம், வின்னர் படத்தில் வடிவேலு பென்சிலால் தான் மீசை வரைந்திருந்தார். வடிவேலுவின் அந்தப் புகைப்படங்கள் மீம்ஸ்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆம், இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் மாகாபா ஆனந்தை சந்திரபாபு உடன் ஒப்பிட்டு வருகின்றனர். பார்ப்பதற்கு அப்படியே சந்திரபாபு மாதிரியே இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகர் சந்திரபாபு கடந்த 1940 முதல் 1970 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாகாபா ஆனந்தின் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகவே வைரலாகி வருகிறது.

Ma Ka Pa anand seen having a pencil moustache look like winner vadivelu

3

சாப்டுறது, தூங்குறது – மழலைச் சிறுவன் ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் வீடியோ!

0
Rasukutty aka Ashwanth

Rasukutty aka Ashwanth; சாப்டுறது, தூங்குறது – மழலைச் சிறுவன் ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் வீடியோ! கொரோனா காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில் நம்ம மழலைச் சிறுவன் ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் சாப்டுறது, தூங்குறது என்று ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் தற்போது வீட்டில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று வெளியிட்டுள்ள வீடியோவை 34 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

அஷ்வந்த் வீட்டில் ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம். பிரபல தொலைக்காட்சியில் சுட்டிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றவர் அஷ்வந்த்.

அதோடு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 1 டைட்டிலை வென்றுள்ளார்.

மேலும், ஜூனியர் சீனியர், ஜீ டான்ஸ் லீக் ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சூப்பர் டீலக்ஸ், விஷாலின் சண்டக்கோழி 2, வெண்ணிலா கபடி குழு 2, ஐரா, காட்பாதர் படத்திலும் நடித்துள்ளார்.

மெல்ல திறந்தது கதவு என்ற தொலைக்காட்சி தொடரில் பிஸியாக இருந்தவர் மழலை செல்வன் ராசுகுட்டி என்ற அஷ்வந்த் Ashwanth Ashok Kumar.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் நம்ம அஷ்வந்த் வீட்டில் பிஸியாக இருக்கிறாராம்.

ஆம், லாக்டவுன் நேரத்தில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது குறித்து காமெடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது வரை 34 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவில், சாப்பிடுவதற்கு தேவையான ஸ்நாக்ஸ்களை கொண்டுவருகிறார். சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் தூங்குவதற்கு செல்கிறார். மதிய உணவு தயார் செய்த பிறகு அஷ்வந்த் அம்மா அவனை எழுப்புகிறார்.

பொதுவாக அனைத்து குழந்தைகளும் இதைத்தான் வீட்டில் செய்வார்கள். தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் கனவு மாதிரி ஆகிவிட்டது.

அந்த வகையில், பள்ளி விடுமுறை என்பதால், தற்போது லாக்டவுன் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு தங்களது கனவுகளை நினவாக்கி கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக மாறிவிட்டது.

சமீபத்தில் மழலைச் செல்வன் ராசுகுட்டி என்ற அஷ்வந்த் Ashwanth Ashok Kumar கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் அவன் பேசுவதை கேட்க கேட்க காதுகளில் இன்பத் தேன் வந்து பாய்வது போன்று தோன்றுகிறது. அந்தளவிற்கு அவன் பேசிய வீடியோ இருந்துள்ளது.

Rasukutty aka Ashwanth Latest Lockdown funny video crossed 34,000 views

3

யாருமில்லைன்னா இப்படித்தான் போல: உள்ளாடைகளுடன் சுற்றும் சிம்பு பட நடிகை!

0
Adah Sharma Hot Sexy Picture

Adah Sharma Hot Picture; யாருமில்லைன்னா இப்படித்தான் போல: உள்ளாடைகளுடன் சுற்றும் சிம்பு பட நடிகை! வீட்டில் யாருமில்லை என்றால் தனியாக இருக்கும் நிலையில் வெறும் உள்ளாடைகளுடன் சுற்றித் திரிகிறார் சிம்பு பட நடிகை அடா சர்மா.

நடிகை அடா சர்மா வெறும் உள்ளாடைகளுடன் Adah Sharma Hot Picture மட்டும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் வந்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழில் வலம் வந்தவர் நடிகை அடா சர்மா. அதுவும் ஒரே ஒரு பாடல் மட்டுமே.

இதே போன்று, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். ஒரு பாடலுக்கு பிரபு தேவாவுடன் இணைந்து டான்ஸ் ஆடியிருந்தார். இந்தப் பாடல் இன்றும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

அடா சர்மா Adah Sharma அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது உள்ளாடைகளுடன் மட்டுமே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Adah Sharma Instagram

கொரோனா லாக்டவுன் Lockdown காரணமாக வீட்டிலேயே இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, சமையல், உடற்பயிற்சி, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, தோட்டத்தை பராமரிப்பது, ஓவியம் வரைவது என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை அடா சர்மாவும் அப்படித்தான். வீட்டில் தனியாக இருக்கும் நிலையில், பாத்திரங்களை கழுவி முடித்த பிறகு மற்றும் வீட்டை சுத்தம் செய்த பிறகு ஓய்வு எடுப்பதற்காக வெறும் உள்ளாடைகளுடன் இருந்துள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படத்தைத் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அவரது புகைப்படங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது, அது கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம்.

அதுவும் எஃப்ஹெச்.எம் கவர் போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.

அந்தப் புகைப்படத்தை தற்போது பதிவிட்டு ஓய்வு நேரத்தில் இப்படித்தான் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adah Sharma sexy hot picture goes viral during Lockdown time

3