Home சினிமா ஆல்பம் நடிகை “சனம் செட்டி” யின் நீச்சல் உடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரல்

நடிகை “சனம் செட்டி” யின் நீச்சல் உடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரல்

நடிகை "சனம் செட்டி"

அம்புலி, 23 போன்ற படங்களில் நடித்தவரும் 2016 ஆம் ஆண்டின் தென் இந்தியாவிற்கான அழகி பட்டத்தை வென்றவருமான நடிகை “சனம் செட்டி” யின் நீச்சல் உடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

2 பீஸ் எனப்படும் கதாநாயகிகள் அணிய தயங்கும் ஆடைகளை இலாவகமாகவும், கவர்ச்சியாகவும் அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் சனம் செட்டி.

பெங்களூரில் வளர்ந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் “வால்டர்”. மேலும் ‘மகா’ என்ற படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார்.

36 வயதாகும் சனம் செட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here