Home சினிமா கொரோனா வைரஸ்: பிரபல நடிகர் சிகிச்சை பலனின்றி மரணம்

கொரோனா வைரஸ்: பிரபல நடிகர் சிகிச்சை பலனின்றி மரணம்

1765
0
கொரோனா வைரஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் (mark blum)

கொரோனா வைரஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் (mark blum) சிகிச்சை பலனின்றி மரணமடைந்த செய்தி ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் சாதாரண மக்களை மட்டுமல்ல எளிதாக நாட்டின் பிரதமர் வரை பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் சமீபத்தில் பாதிக்கப்பட்டார்.

1980-களில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று வரை நடித்து வந்த மார்க் பிளம் (mark blum) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மார்க் பிளம்  மற்றும் மடோனா இருவரும் டெஸ்பிரேட்லி சீக்கிங் சூசன் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படமே மடோனாவிற்கு முதல் படமாகும்.

மார்க் பிளம்  மற்றும் மடோனா

Previous articleசுனந்தன் கமரக்கர்; கொரோனா யுத்தம் தினமும் 58KM சைக்கிள் ஓட்டும் வீரர்
Next articleஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here