Master Songs : மாஸ்டர் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் கொண்ட மாஸ்டர் ஜூக்பாக்ஸ் ( Master Jukebox ) வீடியோ வெளியீடு.
லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழாவில் பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.
Master Tamil Movie : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கல்வித்துறையில் நடக்கும் ஊழல், நீட் மாணவி அனிதாவின் தற்கொலை ஆகிய கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் சகோதரியாக மாளவிகா மோகன் நடித்துள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது.
இதுவரை விஜய்யை எப்படியெல்லாம் பார்த்தோமோ அதைவிட வழக்கத்திற்கு மாறாக இந்தப் படத்தின் மூலம் பார்க்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று பேசியிருந்தார்.
Master Audio : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் (Master Trailer) வெளியாகும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள ஒட்டு மொத்த பாடல்களும் ( master mp3 songs ) வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் ஜூக்பாக்ஸ் வெளியாகியுள்ளது.
Master Mp3 Songs
- வாத்தி கம்மிங் ( vaathi coming )
- அந்த கண்ண பாத்தாக ( antha kanna paathaaka )
- குட்டி ஸ்டோரி ( kutti story )
- குய்ட் பண்ணுடா ( Quit Pannuda )
- பீட் ஆப் மாஸ்டர் ( beat of master )
- பொளக்கட்டும் பர பர ( polakatum para para )
- போனா போகட்டும் ( pona pogatum )
- வாத்தி ரெய்டு ( Vaathi Raid )
இதுவரை, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மாஸ்டர் ஜூக்ஸ்பாக்ஸை பார்த்து மகிழ்ந்துள்ளனர் என்கிறது தகவல்.
Official Master Jukebox Video :