Home சினிமா கோலிவுட் என்ன அது கருமம்: கணவரின் போட்டோ போட்ட சமந்தாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

என்ன அது கருமம்: கணவரின் போட்டோ போட்ட சமந்தாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

571
0
Samantha Share her Husband Picture

Samantha; என்ன அது கருமம்: கணவரின் போட்டோ போட்ட சமந்தாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்! கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை சமந்தாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைக் கடந்து தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் மட்டும் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், 562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

Naga Chaitanya Pet Animals

அந்த வகையில், தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் நாகசைதன்யா செல்லப்பிராணியுடன் தூங்க்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆனால், என்ன அவர் பின்புறம் இருப்பது போன்ற அந்த புகைப்படம் என்பதால் நெட்டிசன்கள் பலரும் சமந்தாவை விமர்சித்து வருகின்றனர்.

என்னய்ய அது கருமம். என்னம்மா இது… இரண்டு பேருமே ஒரே மாதிரியாக போஸ் கொடுத்துருக்காங்க…வெரேட்டி… என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleCorona: வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய ரோஜா!
Next articleகுந்தாணி சோறு நீயா போடுவ? மஞ்சிமா மோகனை திட்டித் தீர்த்த ரசிகர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here