Home சினிமா கோலிவுட் மாஸ்டர் படம் வெளிவரும் முன் விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு

மாஸ்டர் படம் வெளிவரும் முன் விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு

462
0

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. விஜய் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சன்பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கொரானா காலம் என்பதால்  விஜய் அடுத்த பட அறிவிப்பு தாமதமாக வெளிவந்துள்ளது.

தற்பொழுது நெல்சன் திலீப்குமார் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார்.

Previous articleகடன் பிரச்சனை தீர: கடன் தொல்லை நீங்க வேண்டுமா? தினமும் இதனை பாராயணம் செய்யுங்கள்!
Next articleவிஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி துவங்கியுள்ளார்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here