Home Latest News Tamil கடன் பிரச்சனை தீர: கடன் தொல்லை நீங்க வேண்டுமா? தினமும் இதனை பாராயணம் செய்யுங்கள்!

கடன் பிரச்சனை தீர: கடன் தொல்லை நீங்க வேண்டுமா? தினமும் இதனை பாராயணம் செய்யுங்கள்!

367
0

கடன் பிரச்சனை தீர: கடன் தொல்லை நீீீீங்க வேண்டுமா? தினமும் இதனை பாராயணம் செய்யுங்கள்.

நமது அன்றாட வாழ்வில் அனைவரும் கடன் தொல்லையாலும், கஷ்டங்கள் மற்றும் தாரித்திரியங்களால் அவதிப்பட்டு வருகின்றோம்.

எப்படிப்பட்ட துயரம் ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்காமல் இறைவனை மனதார பிராத்தனை செய்ய அவர் அதிலிருந்து மீண்டு்வர நல்வழிக்காட்டுவார்.

மேலும் நம்பிக்கையோடு ரிஷிகள் அருளிய சில ஸ்தோத்திரங்களை பாராயாணம் செய்ய மனமகிழ்ந்து விரைவில் நமக்கு நற்பலன்களை பெற்று தரும்.

அப்படி நமது பிரச்சனைகள் தீர வசிஷ்டர் அருளிய ஸ்தோத்திரம் தான் தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்திரம் ஆகும்.இதை தினமும் பாராயணம் செய்து பயன் பெறுவோம்.

ஓம் நமசிவாய

தாரித்ர்யதஹன சிவ ஸ்தோத்ரம்

விச்வேச்வராய நரகார்ணவதாரணாய கர்ணாம்ருதாய சசிசேகரதாரணாய |
கர்பூரகாந்திதவளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

கௌரிப்ரியாய ரஜனீசகலாதராய காலாந்தகாய புஜகாதிபகங்கணாய |
கங்காதராய கஜராஜவிமர்தநாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

பக்திப்ரியாய பயரோகபயாபஹாய உக்ராய துர்கபவஸாகரதாரணாய |
ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

சர்மாம்பராய சவபஸ்மவிலேபனாய பாலேக்ஷணாய மணிகுண்டலமண்டிதாய |
மஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

பஞ்சாநநாய பணிராஜவிபூஷணாய ஹேமாம்சுகாய புவநத்ரயமண்டிதாய |
ஆனந்தபூமிவரதாய தமோமயாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

பாநுப்ரியாய பவஸாகரதாரணாய காலாந்தகாய கமலாஸனபூஜிதாய |
நேத்ரத்ரயாய சுபலக்ஷணலக்ஷிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய நாகப்ரியாய நரகார்ணவதாரணாய |
புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

முக்தேச்வராய பலதாய கணேச்வராய கீதப்ரியாய வ்ருஷபேச்வரவாஹனாய |
மாதங்கசர்மவஸனாய மஹேச்வராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

வஸிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வரோகநிவாரணம் |
ஸர்வஸம்பத்கரம் சீக்ரம் புத்ரபௌத்ராதிவர்தனம் |
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸ ஹி ஸ்வர்கமவாப்நுயாத் ||

இதி ஸ்ரீவஸிஷ்டவிரசிதம் தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம் சம்பூர்ணம்.

Previous articleகால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில்!
Next articleமாஸ்டர் படம் வெளிவரும் முன் விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here