Home சினிமா கோலிவுட் டிடிக்கு இப்படி தான் மாவுக்கட்டு போடப்பட்டது – அதிர்ச்சி தகவல்

டிடிக்கு இப்படி தான் மாவுக்கட்டு போடப்பட்டது – அதிர்ச்சி தகவல்

31452
0
மாவுக்கட்டு

டிடி மாவுக்கட்டு: விஜய் டிவி ஆங்கர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் பார்க்க முடியவில்லை. அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு உள்ளது.

வீட்டிலேயே இருந்தவருக்கு எப்படி கால் முறிவு ஏற்பட்டது என எல்லோருக்குமே சற்று சந்தேகம் ஏற்பட்டு இருக்கும்.

இந்நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்த போது டிடி நடனம் ஆடிக்கொண்டே மாடிப்படியில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அடிபட்டுவிட்டது.

ஆனால் சில விஷமிகள் டிடி மதுபோதையில் நடனம் ஆடியதாக அதனால் தான் மடிப்படியில் இருந்து கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டதாக கூறி வதந்தி பரப்பி வருகின்றனர்.

டிடி போதையில் இருக்கும் சுஜி லீக் படத்தை வெளியிட்டு அவரை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

டிடி மதுக்குடிப்பதால் தான் அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

உண்மையில் டிடி ரசிகர்களை சந்திக்க முடியாதற்கு காரணம் என் காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது எனக் கூறி உள்ளார். ஆனால் எதனால் ஏற்பட்டது எனக் கூறவில்லை.

Previous articleஇர்ஃபான் கான் மரணம்; பத்ம ஸ்ரீ, தேசிய விருதுகள் வென்ற மகா நடிகர்
Next article35 நாட்கள் லாக்டவுனால் குடியை நிறுத்திட்டாங்க: பார்த்திபன் பாராட்டு!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here