Home சினிமா கோலிவுட் யோகிபாபு ஜாலம்: டாப்பு டக்கர் ஹீரோயின்களுடன் வலம்

யோகிபாபு ஜாலம்: டாப்பு டக்கர் ஹீரோயின்களுடன் வலம்

9552
0
யோகிபாபு

யோகிபாபு ஜாலம்: டாப்பு டக்கர் ஹீரோயின்களுடன் வலம். yogi babu with many actress. யோகி பாபு காதல் திருமணம், டான்ஸ் என கலக்கல்.

யோகிபாபு தமிழின் முன்னணி காமெடி நாடிகராக உருவாகிவிட்டார். நயன்தாராவின் காதலனாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் என்றாலும் வளர்ந்து வரும் நடிகர்கள் படம் என்றாலும் யோகிபாபு இல்லாமல் இல்லை.

இந்த வருடம் 17 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தர்ம ராஜா, குர்கா, ஜாம்பி ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘வாட்ச்மேன்’. சம்யுக்தா ஹெக்டே படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு புரோமோஷன் சாங் ஒன்று இயக்கப்பட உள்ளது. ஜி.வி. இசையில் நடிகை சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு நடனம் ஆடுகிறார்.

சாயிஷா, சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. சண்டி முனி என்ற படத்திலும் யோகி பாபு, நடிகைக்கு தாலி கட்டுவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

யோகி பாபு ஜாலம், கண்டு சக காமெடி நடிகர்களே பொறாமையில் உள்ளனராம்.

Previous articleதோனியும் ரசிகையும்: ஆஸ்திரேலியாவில் நடந்த அற்புதம்!
Next articleகாம்பீர், சேவாக், சச்சின்: மூவரையும் ஓரம் கட்டியவர் தோனி!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here