Home நிகழ்வுகள் இந்தியா கொரோனாவால் பைத்தியமான இளைஞர் – வீடியோவால் பரபரப்பு

கொரோனாவால் பைத்தியமான இளைஞர் – வீடியோவால் பரபரப்பு

1476
0
பைத்தியமான இளைஞர்

கொரோனாவால் இளைஞர் ஒருவர் பைத்தியமானதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.

கோ கொரோனா, கொரோனா… கொரோனா.. என இளைஞர் ஒருவர் சட்டை இல்லாமல் இரண்டு தட்டுகளை வைத்து அடித்துக்கொண்டே குதிக்கிறார்.

அதைப்பார்த்து பதறிப்போன அவருடைய வளர்ப்பு பிராணி நாய் ஒன்று குரைக்கத் துவங்கிறது. உடனே அதை அடிப்பதற்கு விரட்டிச் செல்கிறார்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இவர் பள்ளி விடுமுறை என்பதால் இப்படி ஆடிப்பாடி மகிழ்வதாக சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Previous articleJio Work from Home; ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஒர்க் பிரேம் ஹோம் பிளான் பற்றி தெரியுமா?
Next articleபங்களாதேஷின் புலிக்குட்டி ஷகிப் அல் ஹசன் பிறந்தநாள் இன்று
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here