Home நிகழ்வுகள் இந்தியா விமானியை விடுவித்தது பாகிஸ்தான்: அபிநந்தன் பற்றிய தகவல்

விமானியை விடுவித்தது பாகிஸ்தான்: அபிநந்தன் பற்றிய தகவல்

607
0
விமானியை

விமானியை விடுவித்தது பாகிஸ்தான்: அபிநந்தன் பற்றிய தகவல்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முற்பட்டபோது தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் என்பவர் பாகிஸ்தானில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்திய முன்னாள் விமானப்படைத்தளபதி  டிப்னிஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நசிகேதா என்ற விமானி கார்கில் போரின்போது விமானத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாகிஸ்தான் பகுதியில் குதித்தார்.

சிறிது காலம் பாகிஸ்தான் வசம் இருந்த அவர் போர் முடிவுக்குப் பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதுபோல் அபிநந்தனும் பாகிஸ்தான் இராணுவத்திடம் பிடிபட்டது உண்மையானால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Previous articleஅண்ணியுடன் இணைந்த கார்த்தி; அப்போ சூர்யா?
Next articleஇந்தியாவை அடித்து துவைத்த மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலியா வெற்றி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here