Cryptocurrency Legal India; கிரிப்டோகரன்சி தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்
கிரிப்டோகரன்சி மீது இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் இந்தியாவில் லீகல் ஆக்கியது. இப்பொழுது இந்த டிஜிட்டல் பணத்தை யார் வேண்டுமானாலும் இந்தியாவில் வாங்கி விற்கலாம்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்பிஐ தொடர்ந்த வழக்கின் பேரில் கிறிப்டோகரன்சி வரத்தகத்தை முழுவதுமாக தடை செய்தது.
பிட்காய்ன் போன்ற கரன்சிகளை வர்த்தகம் செய்வது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சாமானிய மக்கள் ஏமாறுகிறார்கள். நிறைய ஃபினான்சியல் கம்பெனிகளும் பனத்திருட்டு செய்கிறார்கள் என ஆர்பிஐ முறையீடு செய்தது.
ஆர்பிஐக்கு கீழ் வரும் எந்த வங்கியும் கிரிப்டோகரன்சி முறையில் பண வர்த்தகம் செய்யக்கூடாது என அறிவித்தது.
RBI vs AIMAI
The Internet and Mobile Association of India ஆர்பிஐக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் கூறுகையில் கிரிப்டோகரன்சி பயனுள்ள ஒன்று சிறந்த மதிப்பும் கொண்டுள்ளது.
இன்று ஒரு பிட்காய்ன் கரன்சி இந்திய மதிப்பில் ரூ.6,46,077.23 ஆகும். எதிர்காலத்தை யோசித்து உச்ச்நீதிமன்றம் கிரிப்டோகரன்சி வைத்து வர்த்தகம் அனுமதி அளித்தது.