Home நிகழ்வுகள் தமிழகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து காலமானார்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து காலமானார்

295
0
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து காலமானார்

90 வயதான முன்னாள் திமுக சட்டமன்ற மேலவை உறுப்பினர் ப.தா.முத்து இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். மறைந்த ப.தா.முத்து 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர்.

இவர் சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இவரது இறப்பிற்கு திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று தி.மு.க மூத்த தலைவரான பேராசிரியர் க. அன்பழகன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
Next articleT20 Final Update; இந்தியா பவுலர்களை துவம்சம் செய்யும் ஸ்டார்க் மனைவி அலிசா ஹீலி
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here