காதலி சுரேகா: கொலை செய்ய முயற்சிக்கிறார் இயக்குனர் அமீர்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்சல் ஜெனிஷ் (23) என்பவர் சென்னையில் இஞ்சினியரிங் படித்து வருகிறார்.
அவருடைய கல்லூரியில் படிக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த சுரேகா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதல் விவகாரம் சுரேகாவின் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது. வீட்டில் எதிர்ப்புகிளம்பவே சுரேகாவுடன் கன்னியகுமாரிக்கு தப்பிவிட்டார்.
கன்னியாகுமரி, மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் சுரேகாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் அப்சல்.
அதேவேளை, இயக்குனர் அமீர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்துள்ளார். அப்போது கொடநாடு சர்ச்சையை அடக்க எடப்பாடி அரசே, ஆசிரியர்களைத் பிரச்சனையை வளர்கிறது என குற்றம்சாட்டி பேட்டிகொடுத்தார்.
இந்நிலையில் அப்சல், சுரேகா வீட்டைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி வந்துள்ளனர். இயக்குனர் அமீர் எங்கள் காதலுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளார்.
அமீர் தங்களுக்கு நெருக்கடி தருவதாக அப்சல் நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாக ஒன்இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இந்த இரு சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. அமீரின் பேட்டி வைரல் ஆகாமல் இருக்க வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி என அப்சல் சம்பவத்தை தொடர்பு படுத்தி பிரச்சனையை சிலர் திசைதிருப்ப முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.