Home அரசியல் கட்சியில் இல்லாதவர்களுக்கும் சீட் கொடுக்கத் தயாராக உள்ள கமல்

கட்சியில் இல்லாதவர்களுக்கும் சீட் கொடுக்கத் தயாராக உள்ள கமல்

447
0
கட்சியில்

கட்சியில் இல்லாதவர்களுக்கும் சீட் கொடுக்கத் தயாராக உள்ள கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இணைகிறதா? அல்லது தனித்துப் போட்டியிடுகிறதா? என்ற நிலையான முடிவை இன்னும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மக்களைவைத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் விருப்பமனுவை நாளை மறுதினம் கட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 7-ல் இருந்து சென்னையிலும் பொள்ளாச்சியிலும் உள்ள அலுவகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இதுவரை இணையாமல் உள்ளவர்களும் போட்டியிட விருப்பம் எனில் விண்ணபிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleபோயஸ் கார்டன் வீட்டைக் கைப்பற்றிய ஜெயம் ரவி
Next articleஎனை நோக்கி பாயும் தோட்டா: தனுஷுக்கு பதில் டப்பிங் பேசிய கௌதம்மேனன்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here