உங்கள் நண்பர் மறைமுகமாக காதலிப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் தோழி மனதில் காதல் உள்ளதா எனத் தெரிய வேண்டுமா? Love Tips Tamil இதைப் படியுங்கள்.
ஒரு சில தருணங்களில் உங்களது நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள் ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்களை காதல் செய்வார்கள். யாரையும் நம்ப இயலாது.
காதல் என்பது இயற்கையானது. அது எந்த சூழ்நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை பலநாட்களாக நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்.
உங்கள் நண்பர்கள் காதலில் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிய சில வழிகள் இதோ உங்களுக்காக.
உங்களிடம் அதிக நேரம் செலவிடும் நபர் திடீரென அந்தப் பழக்கத்தை மாற்றி உங்களிடம் சரியாக நேரம் செலவிடாமல் போகலாம்.
நீங்க பேச நினைத்தாலும் உங்களிடம் வேலையாக இருப்பதாக உங்களிடம் பொய் சொல்லலாம்.
உங்கள் நண்பர் இதற்கு முன்னர் சமூகவலைதளங்களில் அதிக ஆக்டிவாக இருந்து சில நாட்களாக பதிவுகள் காணாமல் போயிருக்கும் ஏன் அவர்களின் சமூகவலைதள செயல்பாடுகளே குறைந்து போயிருக்கும்.
உங்களிடம் அவ்வப்போது நேரம் செலவிட்டாலும் சரியாக உங்களிடம் பேசாமல் சிந்தனை வேறு எங்காவது இருக்கலாம்.
முன்னெப்பொழுதும் இல்லாதது போன்று தோற்றத்தில் மாற்றங்களை திடீரென ஏற்படுத்துவார்கள். இதெல்லாம் அவர்களின் மனதில் உங்கள் மீது காதல் இருப்பதை உறுதி செய்யும் நிகழ்வுகளாகும்.
சிறந்த பதில் கமெண்ட் பண்ணுங்க
உங்கள் நண்பர் மறைமுகமாக காதலிப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் தோழி மனதில் காதல் உள்ளதா எனத் தெரிய வேண்டுமா? Love Tips Tamil
இந்த கேள்விகளுக்கு இதை விட சிறந்த பதில் உங்களிடம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.