Home தொழில்நுட்பம் Holi Celebration with Google; ஹோலி பண்டிகையை கூகிளோடு எப்படி கொண்டாடுவது

Holi Celebration with Google; ஹோலி பண்டிகையை கூகிளோடு எப்படி கொண்டாடுவது

315
0
Holi Celebration with Google

Holi Celebration with Google; கொண்டாடு ஹோலி பண்டிகையை கூகிலோடு

வித்தியாசமான ஐடியாக்களை கொண்டு வருவது கூகிளுக்கு ஒண்ணும் புதிது இல்லை. ஹோலி பண்டிகையை கூகிளோடு கொண்டாட ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் நீங்கள் கூகிள் சர்ச்சில் ‘ஹோலி’ என டைப் செய்யும் பொழுது வலது பக்கத்தில் வண்ண தண்ணிகுண்டு வந்து தொங்கும் அதை நீங்கள் கிளிக் செய்தல் அது வெடித்து சிதறி உங்கள் ஸ்கிரீன் ஃபுல்லாக கலர் ஆகிவிடும்.

மீண்டும் ஸ்கிரீனை கிளீன் செய்தால் மேல தண்ணீர் பந்து தொங்கும் அதை ஒரு தட்டு தட்டினால் ஸ்கிரீன் கிளீன் ஆகிவிடும். இவ்வாறு தனிமையில் இருப்போர் ஹோலி கொண்டாடலாம்.

இந்த டிரிக் மூலம் உங்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் நீங்கள் ஹோலி கொண்டாடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here