Home தொழில்நுட்பம் Oppo Reno 3 Pro; என்னது ஆறு கேமேரா கொண்ட ஒஃப்போ மொபைலா?

Oppo Reno 3 Pro; என்னது ஆறு கேமேரா கொண்ட ஒஃப்போ மொபைலா?

339
0
Oppo Reno 3 Pro
Oppo Reno 3 Pro

Oppo Reno 3 Pro; என்னது ஆறு கேமேரா கொண்ட ஒஃப்போ மொபைலா?

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ ஆறு காமிரா கொண்ட புதிய ஃபோன் ஒப்போ ரேனோ 3 ப்ரோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

44 மேக பிக்சல் கொண்ட இரட்டை ஃப்ரண்ட் காமிரா வசதியை இந்த மொபைல் கொண்டுள்ளது. உலகத்திலையே 44எம்பியில் செல்ஃபி எடுக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

மேலும் இந்த மாடலில்  MediaTek Helio P95 processor, 4,025mAh பேட்டரி திறன் மற்றும் 30W VOOC திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இந்த மாடெல் மூன்று கலர்களில் கிடைக்கிறது. அரோரா புளு, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை ஒயிட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

Oppo Reno 3 Pro Price

இதில் 8GB RAM and 128GB storage தலா ரூ.29,990 மற்றும் 256GB storage with 8GB RAM தலா ரூ.32,990 ஆகும்.

மேலும் நடு இரவில் நச்சுனு  செல்ஃபி மற்றும் AI noise cancellation வசதியும் கொண்டுள்ளது.

Previous articleModi Quit Social Media; சமூக வலைதளங்களை கைவிடும் மோடி
Next articleகே‌கே‌ஆர் அணியின் பலம் பலவீனம்; கோப்பையை மூன்றாவது முறை வெல்லுமா?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here