Home Blog Page 281

Cyclone Live Tracking Map and App (Nivar Puyal)

0
cyclone live tracking

cyclone live map (புயல் செய்திகள்) indian ocean cyclone (இந்திய புயல்கள்) moves updates every hour. windy.com and mrpuyal.com update this live tracking every cyclone. puyal news puyal map live updates tracking.

Nivar Cyclone Live Tracking website. Cyclone Latest Updates. நிவர் புயல் கரையை கடக்கும். நிவர் புயல் எங்கு உள்ளது. நிவர் புயல் மேப்

Fani cyclone live map

fani cyclone radar map. fani cyclone livemove. fani puyal whethercast in tamilnadu. fani cyclone puri district map.

fani cyclone live watch. orissa cyclone fani cyclone radar app. fani cyclone odiya. cyclone orrisa map. orissa cyclone puri map.

live fani puyal tamil. fani cyclone hindi. fani chakravaat fani chakravaat. fani ତୁଫାନ fani ତୁଫାନ. fani tuphaana fani tuphaana.

بریک سائیکل بریک سائیکل. fani طوفان fani طوفان. فانی طوفان فانی طوفان. fani puyal fani puyal. fani cyclone map fani cyclone map.

weather broadcast chennai metrology department. Indian weather broadcast live in mrpuyal.com  windy.com 

bangladesh fani cyclone live status. Bangladesh cyclone live map. bangladesh weather status.

3

மஞ்சள் புயல்: டெல்லி தலைநகர் தரைமட்டமானது

0
மஞ்சள் புயல்

மஞ்சள் புயல் சென்னை சூப்பர் கிங்ஸ் சுழலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரைமட்டமானது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்துடனே விளையாடியது. முதல் 10 ஓவரில் மந்தமாகவே ரன்கள் எடுத்தனர்.

அதன்பிறகு ரெய்னா, டூபிளசிஸ் ஆட்டம் சூடு பிடிக்க ரன்கள் வேகமாக சேர்ந்தது. டூபிளசிஸ் அவுட் ஆகியதும் தோனி களம் இறங்கினார். ஆட்டம் மேலும் அனல் பறந்தது.

இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 59, தோனி 44, டூ பிளசிஸ் 39 ரன்கள் அதிகபட்சமாக அடித்தனர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி கேப்பிடலின் இளைஞர் படை கொண்ட அணி.

தொடக்கம் முதலே டெல்லி பேட்ஸ்மேன்கள் அதிர்ச்சி கொடுத்தனர். மஞ்சள் அணியின் சுழல் புயலில் சிக்கி சின்னபின்னமாகினர் டெல்லி பேட்ஸ்மேன்கள்.

16.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து தரைமட்டமானது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் தனிமரமாக 44 ரன்கள் எடுத்தார். இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.

3

சபாநாயகரை நீக்க ஸ்டாலினின் மூவ்; ஆடிப்போன அதிமுக

0
அதிமுக

அதிமுக அரசு மெஜாரிட்டியாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தாலும், உட்கட்சி பூசலால் நாளுக்கு நாள் மைனாரிட்டி அரசாக மாறிக்கொண்டே உள்ளது.

ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற முனைப்பில் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குறுக்குவழிகளை கையாண்டு வருகிறார்.

தனக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டே உள்ளார்.

ஏற்கனவே 18 எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதற்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதன்பிறகும் ஆட்சியைப் பிடிப்பது கடினாமாகி உள்ளது.

எனவே மேலும் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் எடப்பாடி.

இதனால் கடுப்பான ஸ்டாலின் புது திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். இதன்பிறகு எந்த ஒரு எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது என முடிவு செய்துள்ளார்.

2016 ஜூலை 16-ல் உச்சநீதிமன்ற நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது.

அத்தீர்ப்பின்படி, ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் நிலுவையில் உள்ள போது அவர் அவையில் உள்ள எந்த எம்எல்ஏவையும் நீக்க முடியாது எனக் கூறியுள்ளது.

நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தில் வெற்றி பெற்ற பின்னரே தகுதி நீக்கம் செய்ய முடியும். தோல்வியுற்றால் சபாநாயகர் பதவியே பறிபோய்விடும்.

எனவே ஸ்டாலின் இந்த எதிர்பாராத மூவ்வை கண்டு அதிமுக தலைமை கொஞ்சம் நடுக்கத்தில் உள்ளதாம்.

3

பானி புயல்: ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது; வெயில் கொளுத்தும்

0
பானி புயல்

பானி புயல் உருவாகிவிட்டது. இது ஒரு விசித்திரமான புயலாக உள்ளது. இந்தப் புயல் தற்பொழுது 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு உள்ளது.

முதலில் பானி புயல் இலங்கையை ஒட்டி நகர்ந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை நோக்கி நகர்ந்து ஆந்திராவில் வலுவிழக்கும் எனக் கணிக்கப்பட்டது.

அதன்பிறகு இந்த புயல் தமிழக கடற்கரையை ஒட்டியே சென்று ஆந்திராவில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது.

தற்போதைய நகர்வின்படி ஃபானி புயல் இந்திய வங்கக் கடற்கரையை ஒட்டியே சென்று பங்களாதேஷ் நாட்டில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது 5 மணி நேரங்களுக்கு ஒரு முறை புயலின் நகர்வில் மாறுபாடு காணப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் இந்தப் புயலால் தமிழகத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்ய வாய்ப்பில்லை.

தமிழகத்தில் இருக்கும் மேகக்கூட்டத்தையும் தன்னுள்ளே இழுத்துக்கொண்டு வங்கக்கடலில் மழையைக் கொட்டித் தீர்த்துவிடும்.

மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் அதிகப்படியான வெயில் தமிழகத்தை அடுத்த சில நாட்களுக்கு வாட்டிவதைக்கும்.

பெயர் தான் பானி. ஆனால் இப்புயலால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்க வாய்பில்லை.

வடகிழக்கு திசை நோக்கி நகரும் புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்தால் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உண்டு.

Fani Cyclone Live Tracking Map | TamilNadu Storm Map

 

3

Penélope Cruz Spanish Actress Photos

0
Penélope Cruz Spanish

Penélope Cruz Spanish Actress Photos

3

Golshifteh Farahani Iranian Actress Photos

0

Golshifteh Farahani Iranian Actress Photos

3

ஃபானி புயல்: 50 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை தாக்க வந்துள்ளது

0
ஃபானி புயல்

ஃபானி புயல் வருகையை ஒட்டி தமிழகத்தில் கோடை மழை துவங்கியுள்ளது. இருப்பினும் புயலின் சீற்றம் தமிழகத்தை பாதிக்குமா எனக் கேள்வியும் எழுந்துள்ளது.

Fani Cyclone Name Meaning (bani, Paani)

ஃபானி புயல் என்ற பெயரை பங்களாதேஷ் நாடு தேர்வு செய்துள்ளது. பானி (bani) என்ற வார்த்தை ஹிந்தி மொழியில் இருந்து உருவாகியது.

பானி (paani) என்றால் தண்ணீர். வட மொழிகளில் பெரும்பாலும் தண்ணீரை பானி என்றே குறிப்பிடுகின்றனர். வங்கதேசத்திலும் பானி என்றே குறிப்பிடுவர். எனவே இதற்கு ஃபானி என பெயரிட்டுள்ளனர்.

பானி புயலால் தமிழகம் பாதிக்குமா?

பானி புயல் முதலில் பாண்டிச்சேரி வழியாக கரையைக்கடந்து சென்னை நோக்கி நகர்ந்து ஆந்திராவிற்கு சென்று வலுவிழக்கும் எனக் கணிக்கப்பட்டது.

ஆனால், தற்பொழுது தமிழக கடற்கரையை ஒட்டியே சென்று நேராக ஆந்திராவில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

50 ஆண்டுகள் கழித்து இந்தியா வரும் புயல்

பொதுவாக ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் பர்மா, தாய்லாந்து நாடுகளை நோக்கியே செல்லும்.

50 ஆண்டுக்கு முன்பு ஒரே ஒரு புயல் மட்டுமே தமிழகம் வந்தது. அதேபோல் இந்த பானி புயலும் தமிழகம் நோக்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Fani Storm Live Tracking – Fani Cyclone Live Updates

storm radar map live

 

3

Actress Athulya Ravi Latest PhotoShoot

0
Actress Athulya Ravi

Actress Athulya Ravi Latest PhotoShoot

3

இலங்கையில் ஏற்படும் புயல் தமிழகம் நோக்கி வருமா? அதற்கு என்ன பெயர்?

0
புயல்

புயல்: கோடை வெயில் துவங்கிவிட்ட நிலையில் அதன் தாக்கத்தை குறைக்கும் விதமாக கோடை மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் 28-ம் தேதி இலங்கையை நோக்கி நகர்ந்து புயலாக மாறுகின்றது.

25-ம் தேதிக்கு பிறகே இந்தப்புயல் தமிழகம் நோக்கி வருமா அல்லது மியான்மர் நோக்கி செல்லுமா எனக் கணிக்க முடியும்.

பெரும்பாலும் இப்புயல் இலங்கை கடற்கரையை ஒட்டி நகர்ந்து புதுச்சேரி வழியாக கரையைக்கடந்து நெல்லூர் நோக்கிச் செல்லும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ஃபானி புயல் (Fani Cyclone)

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு பானி புயல் எனப் பெயர் வைக்கப்படும்.

ஃபானி இப்பெயரை பங்களாதேஷ் நாடு தேர்வு செய்துள்ளது. பானி என்பது ஹிந்தி மொழியை மையமாகக் கொண்டது.

வடஇந்தியாவில் அநேக மொழிகளில் தண்ணீரைக் குறிக்கும் சொல் பானி. இதே பெயரை வங்கதேசத்திலும் பயன்படுத்துவதால் இப்பெயரைத் தேர்வு செய்துள்ளனர்.

Fani Storm Live Tracking – Fani Cyclone Live Updates

cyclone radar map live tracking weather

3

தோனியை வியக்க வைத்த ‘ஹெலிகாப்டர் ஷாட் வீரன்’

0
ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட் இப்படி ஒரு பெயர் கிரிக்கெட் வரலாற்றிலேயே கிடையாது. தோனி வருகைக்கு முன்பு வரை.

இப்படி ஒரு ஷாட் அடித்ததால் முதலில் அவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. பிறகு அதே ஷாட்டிற்காவே தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஷாட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியது. எனவே இதற்கு ஒரு பெயர் வைத்துவிட்டனர்.

தோனி பேட்டை சுழற்றுவது ஹெலிகாப்டர் டேக்ஆப் ஆகுவது போன்ற ஆக்சனை கொடுத்தால் இதற்கு ஹெலிகாப்டர் ஷாட் என்றே பெயர் வைத்துவிட்டனர்.

ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டாலே யார்கர் மன்னனும் கதி கலங்கிவிடுவான். யாராலும் அடிக்க முடியாத யார்கர் பாலை அடிக்க சிறந்த ஷாட்டாக இது விளங்கியது.

தற்பொழுது தோனி ஓய்வுக்குபின் இந்த ஷாட் புழக்கத்தில் இருக்குமா என ஒரு கேள்வி இருந்தது.

இந்திய அணியிலேயே அதிகமான வீரர்கள் இதை பிராக்டிஸ் செய்ய துவங்கிவிட்டனர். நேற்றைய போட்டியில் ஹார்த்திக் பாண்ட்யா அடித்ததை சிஎஸ்கே ரசிகர்கள் கூட ரசித்தனர்.

காரணம், ஹார்த்திக் பாண்ட்யா ஹெலிகாப்டர் ஷாட்டை அற்புதமாகப் பறக்கவிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது,

என்னுடைய ஹெலிகாப்டர் ஹாட் மிகவும் பிடிக்கும் என மகேந்திரசிங் தோனியே வியப்புடன் கூறினார் என  பாண்ட்யா கூறினார்.

3