Home சினிமா கோலிவுட் மாஸ்டர் விஜய்க்கு அடுத்த தலைவலி ஆரம்பிச்சாச்சு

மாஸ்டர் விஜய்க்கு அடுத்த தலைவலி ஆரம்பிச்சாச்சு

310
0
மாஸ்டர் விஜய்க்கு அடுத்த தலைவலி ஆரம்பிச்சாச்சு.

மாஸ்டர் விஜய்க்கு அடுத்த தலைவலி ஆரம்பிச்சாச்சு. அது என்னவோ தெரியல நடிகர் விஜய் கு மட்டும் புதுசு புதுசா பிரச்சனை வந்துகிட்டே இருக்கு.

இதுவரைக்கும் நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்தான் தொந்தரவு தந்தாங்க. இப்போ மாஸ்டர் படம் எப்படி ரிலீஸ் ஆகும் என்பதே பிரச்சனையா இருக்கு.

விஜயின் மாஸ்டர் திரைப்படம் போஸ்டர் ரிலீஸ் ஆனது முதலே கதை இதுவா இருக்குமோ அதுவா இருக்குமோ ஒருவேள விஜய் இலுமனாட்டிக்குள்ள  போய்ட்டாரோ இப்டி பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவலால் கடந்த 2-மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் திரைப்படத்தின் நிலையை கருத்தில் கொண்டு மாஸ்டர் படத்தை OTT-தளத்தில் வெளியிட ஆலோசனை செய்துள்ளனர்.

ஆனால் தளபதியோ இல்லை இல்லை மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என அடம்பிடிக்கிறார். தியேட்டர்கள் திறக்கப்பட்டு மாஸ்டர் ரிலீஸ் ஆகும்வரை விஜயும் அவர் ரசிகர்களும் பொறுமை காக்கலாம்.

ஆனால் தமிழராக்கர்ஸ் வெயிட் பண்ணணுமே? அதான் இப்போ தயாரிப்பாளர்களின் பெரிய பயமா இருக்கு. பல படங்களை HD தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

விஜயின் தலைவா திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்னரே தங்களின் இணையதள பக்கத்தில் HD தரத்தில் பதிவேற்றி அதிர்ச்சியை கிளப்பியவர்களை நினைத்து பதற தானே செய்யும்.

Previous articleஆரம்பம்-2 ஆரம்பிச்சாச்சு….
Next articleபிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் லேடி சூப்பர்ஸ்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here