Home சினிமா கோலிவுட் ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னா: வைரலாகும் புகைப்படம்!

ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னா: வைரலாகும் புகைப்படம்!

917
0
Tamannaah Pillow Challenge

Tamannaah Pillow Challenge; ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னா: வைரலாகும் புகைப்படம்! லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் தமன்னா உடலில் ஆடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamannaah Pillow Challenge: ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் விதவிதமான சேலஞ்ச் செய்து வருகின்றனர்.

மேலும், வீட்டு வேலைகள் செய்வது, தோட்ட வேலை செய்வது, சமையல் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில், தமன்னா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், #feelingfancybutnowheretogo #weekendvibes #quarantinePillowchallenge #Pillowchallenge என்ற ஹேஷ்டேக்குகள் பதிவிட்டு, உடலில் துணி இல்லாமல் தலையணை மட்டும் வைத்து அந்த புகைப்படம் எடுத்துள்ளார்.

தமன்னாவின் தலையணை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் தமன்னாவின் அந்தரங்க வீடியோ வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleநாகர்கோவில் காசியை உச்சா போகும் அளவுக்கு துடிக்கதுடிக்க அடித்த போலீஸ்
Next articleநாயகன் புகழ் சரண்யா பொன்வண்ணன் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here