Home Latest News Tamil ஆஸ்கார் 2020: வெல்லப்போகும் படங்கள் ஒரு பார்வை

ஆஸ்கார் 2020: வெல்லப்போகும் படங்கள் ஒரு பார்வை

378
0
ஆஸ்கார் 2020 oscar அகாடமி விருது

ஆஸ்கார் 2020: வெல்லப்போகும் படங்கள் யாவை? திரைப்பட உலகத்தில் அனைவராலும் கருதப்படும் மிகப்பெரிய விருது இது. இதை அகாடமி விருது என்றும் அழைப்பார்கள்.

இதில் இந்திய திரைபடங்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால் இந்திய திரைப்படங்கள் தரம் குறைவு என்று அர்த்தமில்லை. அவர்கள் எப்பொழுது ஹாலிவுட் படங்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறனர்.

ஆஸ்கார் 2020

சென்ற வருடம் ரசிகர்களாலும் விமர்சர்களாலும் பாராட்டப்பட்ட படங்கள் 1917, ஜோக்கர், பாராசைட், மேரேஜ் ஸ்டோரி, தி ஐரிஷ்மன் மற்றும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்.

இந்தப் படங்கள் அதிக விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சிறந்த படத்துக்கான விருது கொரியன் திரைப்படம் பாராசைட் அல்லது 1917 வெல்லும் என எதிர்பார்க்கிறோம்.

சிறந்த ஃபாரீன் மொழி படத்துக்கான விருது பாராசைட் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சிறந்த இயக்குனர் பாராசைட் படத்தை இயக்கிய போங்க் ஜூன் ஹூ அல்லது 1917 இயக்கிய சாம் மேண்டீஸ் வெல்ல வாய்ப்பு அதிகம்.

சிறந்த நடிகர் ஜோக்கரில் நடித்த ஜோக்கன் பீனிக்ஸ் அல்லது மேரேச் ஸ்டோரி படத்தில் நடித்த ஆடம் டிரைவர் வெல்ல வாய்ப்பு அதிகம்.

சிறந்த நடிகை மேரேச் ஸ்டோரியில் நடித்த ஸ்கார்லட் ஜோகன்சன் அல்லது ஜூடி படத்தில் நடித்த ரீனி ரீனி ஜெல்வேகர் வெல்லுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இதில் யார் வெல்லப்போகிறார்கள் என்று பிப்ரவரி 9-இல் நடக்கும் ஆஸ்கார் அகாடமி விருது விழா அன்று தெரிந்துவிடும்.

Previous articleகொரோனா வைரஸ்: ரியல் ஹீரோ டாக்டர் லீ
Next article9/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here