Home நிகழ்வுகள் இந்தியா 200 km வேகம்: பானி புயலின் கோர முகம்! – Fani Cyclone

200 km வேகம்: பானி புயலின் கோர முகம்! – Fani Cyclone

751
0
Fani Cyclone

200 km வேகம், பானி புயலின் கோர முகம்! – Fani Cyclone

பானி புயல் வரும் முன்பே மத்திய அரசு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிஸா ஆகிய மாநிலங்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தது.

தேர்தல் நேரம் என்பதால் ஒரிசா அரசும் புயல் கரையைக் கடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியது.

இதனால் பானி புயல் 200 கிமீ வேகம் வரை வீசியும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பல ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளது.

இது தேர்தல் அல்லாத நேரமாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒன்றும் நடைபெற்று இருக்காது. பல பேர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உண்டு.

இதுவரை பானி புயலால் ஒருவர் காயமடைந்து உள்ளார். 3 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous article#SRHvsMI சன்ரைசருக்கு சங்கு; டாப் 2-வில் மும்பை இந்தியன்ஸ்
Next articleபானி புயல்: பெயர் வைத்த நாட்டிற்கு சென்றவுடன் கப்சிப்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here