Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா பயத்தால் மதுபானத்தை டோர் டெலிவெரி செய்ய வழக்கு தொடுத்த குடிமகன்கள்

கொரோனா பயத்தால் மதுபானத்தை டோர் டெலிவெரி செய்ய வழக்கு தொடுத்த குடிமகன்கள்

478
0
கொரோனா பயத்தால் மதுபானத்தை

கொரோனா பயத்தால் மதுபானத்தை டோர் டெலிவெரி செய்ய வழக்கு தொடுத்த குடிமகன்கள்

கொரோனா பரவாமல் இருக்க கேரளாவில் மதுவை வீட்டில் டெலிவரி செய்ய வேண்டும் என தொடுத்த வழக்கை நிராகரித்த கேரளா உயர்நீதிமன்றம்.

இந்தியாவில் கேரளாவில் தான் முதலில் கொரோனா பாதிக்கப்பட்டது. தற்போது 27 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாட்டும் இந்தியாவில் அதிகபட்சமாக 63 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மக்கள் எங்கும் கூட்டம் கூட வேண்டாம் என அரசு அறிவித்தது.மதுக்கடைகள், பார்கள் ஆகியவை அடைக்கப்பட்டன.

இதனால் குடிமகன்கள் குடிக்காமல் இருக்க முடியாத காரணத்தால் இவ்வாறு வழக்கு தொடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் மக்கள் அவதிபட்டு கொண்டு இருக்கும் காலகட்டத்தில் இப்படிப்பட்ட வழக்கினை தொடர்வது என்பது நீதித்துறையை கேலி கூத்தாக்குவதாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.

Previous articleஉலக காடுகள் தினம் 2020; மரங்களின் முக்கியத்துவம்
Next articleஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here