Home Blog Page 174

International Day for Mine Awareness and Assistance 2020 theme

0
International Day for Mine Awareness

International Day for Mine Awareness and Assistance 2020 theme, சர்வதேச கண்ணி வெடிகுண்டுகளின் விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 4.

போர் சமயங்களில் மற்றும் பிற நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் கண்ணி வெடிகுண்டுகள் மண்ணில் புதைப்பதுண்டு. இதனால் சாமானிய மக்களும் பாதிக்கப்ப்டுகின்றனர்.

ஒரு வருடத்திற்கு தோராயமாக 8500க்கும் மேற்பட்டோர் கண்ணி வெடிகுண்டில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டுவரப்பட்டது.

யுனைட்டெட் நேஷன்ஸ் தலைவர் இதைப்பற்றி கூறுகையில், அதிகமான அளவிற்கு மண்ணில் புதைந்த வெடிகுண்டுகள் கிராமப்புற பகுதிகள், போர் நடந்த எல்லைபகுதிகள் ஆகிய இடங்களில் இருக்கின்றன.

இதன் விளைவாக ஒன்றும் அறியாத சாமானிய மக்கள் உயிரழந்துள்ளனார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கொண்டு வரவே இந்த விழிப்புணர்வு நாள் கொண்டு வந்துள்ளோம்.

இந்த நாளின் நோக்கம் புதைந்து இருக்கும் குண்டுகளை அகற்றுதல், இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இதில் பாதிக்கபட்டோருக்கு உதவுதல் ஆகியவையாம்.

அதிகமாக போர் நடந்துள்ள சிரியா நாட்டு பகுதிகளில் இது வரை 3 மில்லியன் குழந்தைகள் ஆபத்தான பாகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 4ஆம் தேதி Land Mine விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேணுமென யுனைட்டெட் நேஷன்ஸ் முடிவு செய்தது.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

விஜய்யை பார்க்க சேர்த்து வச்ச பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த 12 வயசு சிறுவன்!

0
Vijay Fan Corona Help

Thalapathy Vijay Fan Upanishanth; விஜய்யை பார்க்க சேர்த்து வச்ச பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த 12 வயசு சிறுவன்! தளபதி விஜய்யைப் பார்ப்பதற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3000 பணத்தை, 12 வயது நிரம்பிய சிறுவன் கொரோனா பாதிப்புக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

தளபதி விஜய்யைப் பார்க்க சேர்த்து வைத்திருந்த 3000 ரூபாயை 12 வயது சிறுவன் கொரோனா பாதிப்புக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவிக்குமார் – ஜோதிமணி. இவர்களுடைய மகன் உபநிசாந்த். எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஒரு நீச்சல்வீரன். மாவட்ட, மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.

இவ்வளவு ஏன், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக முதல் பரிசு பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக முதல் பரிசாக பெற்ற 3000 ரூபாயை கொரோனா பாதிப்பு முதல்வரின் நிவாரண நிதிக்கு உபநிசாந்த் கொடுத்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளான்.

முதல்வரின் வங்கிக் கணக்குக்கு டிடி எடுத்த கையோடு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனைச் சந்தித்து சிறுவன் பாராட்டு பெற்றிருக்கிறான்.

இது குறித்து உபநிசாந்தின் தந்தை கூறுகையில், ஒவ்வொரு நாளும், நாட்டில் நடக்கும் பாதிப்பு குறித்து டிவியில் பார்த்துக் கொண்டிருந்த எனது பையன் நம்மளே இவ்வளவு கஷ்டப்படுகிறோம். நம்மை விட கஷ்டப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று எனது பையன் சொன்னான். அதற்கு நான், நம்மிடம் காசு, பணம் இருந்திருந்தால் நாமும் உதவி செய்திருக்கலாம் என்று சொன்னேன்.

அதற்கு, நான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுக்கலாம் என்றா. அதற்கு நானும் ஓகே சொன்னேன்.

மேலும், உபநிசாந்த், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். எப்படியாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதுவரை பணம் சேர்த்து வைத்திருந்தான்.

அந்தப் பணத்தைத்தான் தற்போது முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்திருக்கிறான் என்று பெருமையோடு பேசினார்.

3

பிரதமரை கமலஹாசன் விமர்சித்துள்ளார்

0

நாங்கள் என்றோ எடுத்த டார்ச் லைட்டை இன்றுதான் பிரதமர் கையில் எடுத்திருக்கிறார் என்று கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் 204 நாடுகளுக்கு மேல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

10 லட்சத்துக்கும் மக்கள் மேற்பட்ட பாதிப்புகளும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பல நாடுகள் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

கனடா பிரதமரின் மனைவி பிரிட்டன் பிரதமர் பிரிட்டன் இளவரசர் போன்றவர்களும் இந்தப் கொரோனாவால் பாதித் உள்ளார்கள்.

பிரதமர் மோடி ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மார்ச் 3ஆம் தேதி பிரதமர் மோடி காலை 9 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றினார்

” மக்கள் அனைவரும் மார்ச் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைத்து வைத்து மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட்டை ஏற்றி வைக்கவும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதை சமூகவலைதளங்களில் பலர் விமர்சித்து வருகிறார்கள். தற்போது மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமலஹாசன் சமூகத்தில் விமர்சித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார்

இதை பல பகிர்ந்தும் ஆதரவும் வருகிறார்கள்

3

4/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

4/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

மேஷ ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வீட்டில் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பேச்சில் மட்டும் சற்று கவனம் தேவையாகும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

சனி பகவானை வழிபட கூடுதல் பலன்கள் பெறலாம்.

ரிஷப ராசிபலன்

இன்று உற்சாகமாக இருக்கும் நாளாகும். பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

சிவ பெருமானை வழிபட நற்பலன்கள் கூடும்.

மிதுன ராசிபலன்

இன்று கடினமான நாளாக இருக்கும். வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவையாகும். குடும்பத்தில் சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தனலாபம் குறைவாக இருக்கும்.

காக்கைக்கு எள் அன்னம் வைக்க துயரம் நெருங்காது.

கடக ராசிபலன்

இன்று உங்களுக்கு நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொடக்கங்கள் எதுவும் வேண்டாம். பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

பெருமாளை தீபமேற்றி வழிபட இழப்புகளை தவிர்க்கலாம்.

சிம்ம ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணிசுமை காரணமாக சோர்வு ஏற்படும். வீட்டு விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் மந்தமாக இருக்கும்.

விநாயகரை எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

கன்னி ராசிபலன்

இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுதலை குறைக்க வேண்டும். நம்பிக்கையான எண்ணங்கள் வேண்டிய நாளாகும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். தியானம் அவசியம் தேவையான நாள்.

சனி பகவானை தீபம் ஏற்றி வழிபட குழப்பம் தீரும்.

துலா ராசிபலன்

இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வு அவசியம் வேண்டிய நாள். பணம் வீணாக செலவாகும்.

ராகுபகவானை விளக்கேற்றி வழிபட நல்லது நடக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். அன்றாட பணிகளை கவனமாக கையாளவேண்டும். கால் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. வீட்டில் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

சிவ பூஜை செய்ய பிரச்சனைகள் சுலபமாக முடியும்.

மகர ராசிபலன்

இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். மொத்ததில் பொன்னான நாளாகும்.

விநாயகரை வழிபட கூடுதல் பலன்களை பெறலாம்.

கும்ப ராசிபலன்

இன்று தங்களின் தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

நாக தேவதையை வழிபட கூடுதல் பலன் உண்டு.

மீன ராசிபலன்

இன்று தாங்கள் விரும்பும் பலன் அனைத்தும் கிடைக்கும்.சமூக நற்காரியங்களில் ஈடுபடுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. தேவையற்று வெளியே வெய்யிலில் சுற்றுவதை தவிர்க்கவும்.

பெருமாள் வழிபாடு மேன்மேலும் பலன்களை வாரி வழங்கும்.

4/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்

3

‘அல வைகுந்தபுரமுலோ’ தமிழ் ரீமேக்.. போட்டி போடும் கோலிவுட் ஹீரோஸ்!

0

Ala Vaikunthapurramuloo : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன். கடைசியாக அல்லு அர்ஜுன் நடித்து டோலிவுட்டில் வெளியான படம் ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo). இந்த படத்தை பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார்.

இதில் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

அதுமட்டுமின்றி, கோடிக் கணக்கில் வசூல் மழை பொழிந்தது. தற்போது, ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo) திரைப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போடுகின்றார்களாம். பிரபல இயக்குநர் மோகன் ராஜா தனது தம்பியும், நடிகருமான ‘ஜெயம்’ ரவியை வைத்து இந்த படத்தை எடுக்க ஆசைப்படுகிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் தனது மகனும், நடிகருமான துருவ்வை வைத்து ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo) படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளாராம்.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அது ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo)படத்தின் ரீமேக்காக இருக்கட்டும் என்று கூறி, சிவகார்த்திகேயன் ‘லைகா’விடம்  பேசி வருகிறாராம்.

இவர்கள் மட்டுமின்றி, ‘வாலு, சங்கத்தமிழன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தரும், ‘அல வைகுந்தபுரமுலோ’வை (Ala Vaikunthapurramuloo)தமிழில் சிம்புவை வைத்து எடுக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

இந்நிலையில், ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo)படத்தின் தமிழ் ரீமேக் உரிமையின் விலை ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.

3

விளையாட்டு வீரர்களுடன் மோடி பேசி வருகிறார்

0

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரசிங் மூலம் உரையாடி வருகிறார்.

உலகையே உலுக்கி வரும் ஒரு சொல் கொரோனா வைரஸ். அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இழப்புகளும் ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ்.

இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு வீடியோ மூலம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி வருகிற 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அனைத்து வைத்து மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட்டை வீட்டில் ஏற்ற வேண்டும்.

நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் தடகள வீரர்கள் வீராங்கனைகள் உடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரசிங் மூலம் ஆலோசித்து.

சச்சின், கங்குலி, யுவராஜ் சிங், பிவி சிந்து, சாய்னா நேவால் போன்றோருடன் பிரதமர் மோடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியிடம் சச்சின் டெண்டுல்கர் நீங்கள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கைகள் பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அதிகமாக பின் தொடர்கிறார்கள்.

இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இளைஞர்கள் மத்தியில் உடனே சேரும் என்பதற்காக பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

3

ஹலோவில் டிரெண்டாகும் தமிழ் சினிமாவின் ராணி யார்: நீங்களும் வாக்களியுங்கள்!

0
Queen Of Tamil Cinema

பொதுவாக சினிமா என்று எடுத்துக் கொண்டால், ஹீரோ, ஹீரோயின்கள் ஆகியோருக்குதான் அதிக மவுசு. அவர்களுக்குத்தான் சம்பளமும் அதிகம்.

சினிமாவைப் பொறுத்தவரை காதல், குடும்பக் கதை, ஆக்‌ஷன், டிராமா, காமெடி என்று எந்தக் கதையாக இருந்தாலும் சரி முக்கியத்துவம் பெறுவது ஹீரோ, ஹீரோயின்.

இதுவே வெறும் ஹீரோயினை மையப்படுத்திய படம் என்றால், அவர்களது நடிப்பு, கதை இரண்டும் பேசப்படும்.

ஹீரோயினை மையப்படுத்திய படத்தில் நயன்தாரா, த்ரிஷா, டாப்ஸி, கீர்த்தி சுரேஷ், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். பெரும்பாலும் நம்பர் ஒன் நடிகைதான் ஹீரோயினை மையப்படுத்திய படத்தில் அதிகளவில் நடித்துள்ளார்.

சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் இருந்து ஹீரோயின் வருகிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த நடிகைக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. மாறாக மற்ற மொழிகளைச் சேர்ந்த நடிகைகள் தான் தமிழ் சினிமாவில் அதிகளவில் காலூன்றி வருகின்றனர்.

அவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா, ஹன்சிகா மோத்வானி, நஸ்ரியா, ரம்யா பாண்டியன், அனுஷ்கா, அஞ்சலி, ஸ்ருதி ஹாசன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது தமிழ் சினிமாவின் ராணி யார் என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதில், நயன்தாரா, சமந்தா, ரம்யா பாண்டியன், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா, தமன்னா ஆகியோரது பெயர் அடிபடுகிறது. மேலும், தமிழ் சினிமாவின் ராணி யார் என்று வாக்கு சேகரிக்கின்றனர்.

இந்த நிலையில், ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் மட்டும் நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ரம்யா பாண்டியனை வருங்கால தலைவி என்று பலரும் அழைக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். விஜய், அஜித், ரஜினிகாந்த் என்று மாஸ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

சமந்தாவும் அப்படித்தான். மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், கடந்தாண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு ஹீரோயினும், ஒவ்வொரு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும், ரசிகர்களின் விருப்பமே, தமிழ் சினிமாவின் ராணி யார் என்று தீர்மானிக்கிறது.

3

இந்தியில் தான் பேசவேண்டும் – ரோகித் சர்மா

0

டுவிட்டரில் “நாங்கள் இந்தியர்கள் இந்தியில்தான் பேச பேசுவோம்” என்று சர்ச்சையான கருத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் இந்திய மக்கள் பிரதமர் அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

கொரோனாவால் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெரிதாகும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்திய பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உங்களால் முடிந்த நிதியை தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பல தொழிலதிபர்கள், பல நடிகர்களும், இதற்கு பல கோடிகளை நிதியாக கொடுத்தார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கங்குலி, கோலி, ரெய்னா, மிதாலிராஜ், பூனம் யாதவ், ரோகித் சர்மா போன்றவர்களும் பல லட்சங்களை கொடுத்தார்கள்.

இந்த தொற்று காரணமாக எந்த விளையாட்டுப் போட்டிகளும் இந்தியாவில் தற்போது நடைபெறவில்லை.

இதனால் பல வீரர்கள் தங்களுடைய குடும்பங்களுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

இருந்தபோதும் சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி நேரத்தை செலவிடுகிறார்கள்.

ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை செய்து அரட்டை அடிக்கும் வந்தார்கள். இதை ரசிகர்கள் அனைவரும் கண்டு ரசித்தார்கள்.

இதில் இருவரும் தங்கள் அனுபவம் இந்திய அணி மற்றும் ஐபிஎல் போட்டியில் போன்றவற்றை பகிர்ந்தார்கள்.

இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுபவர்கள். இவர்கள் இருவரும் நேரலையில் இந்தியில் பேசி உள்ளார்கள்.

இந்தி தெரியாத ஒரு ரசிகர் ரோஹித் சர்மாவிடம் கோரிக்கையாக “நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் தரும் விதமாக ரோகித்சர்மா

“நாங்கள் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம் டிவியில் வேண்டுமானால் ஆங்கிலத்தில் பேசலாம் ஆனால் இங்கு பேச வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியர்கள் இந்தி மட்டும் தான் பேச வேண்டுமா பழமொழிகளை கொண்டதுதான் இந்த இந்தியா.

ரோகித் சர்மாவிற்கு அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரோஹித் ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயமில்லை.

ஆனால் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம் என்பது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

3

4 வருடங்களுக்குப் பிறகு தாறுமாறா வியூஸ் வாங்கிய உன் மேல ஒரு கண்ணு பாடல்!

0

Un Mela Oru Kannu Video Song; 4 வருடங்களுக்குப் பிறகு தாறுமாறா வியூஸ் வாங்கிய உன் மேல ஒரு கண்ணு பாடல்! சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த ரஜினி முருகன் படத்திலுள்ள உன் மேல ஒரு கண்ணு பாடல் யூடியூப்பில் மட்டும் 75 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

உன் மேல ஒரு கண்ணு பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி ஆகியோரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் ரஜினி முருகன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த படம் ரஜினி முருகன்.

மசாலா காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.51 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெற்றது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்களிடம் பேசப்படுகிறது. அதில் முக்கியமான பாடலான உன் மேல ஒரு கண்ணு பாடல் லவ்வர்ஸ்களின் மொபைல் ரிங் டோனாகவும் இருக்கிறது.

சமூக வலைதளங்களில் அதிகளவிலும் டிரெண்டாகி வருகிறது. எனக்குப் பிடித்த பாடல் என்றும் பலரும் இந்தப் பாடலை குறிப்பிட்டு பாடல் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பாடல் யூடியூப்பில் மட்டும் 75 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது. அதோடு, ஒரு லடசத்திற்கும் அதிகமாகவே லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா லாக் டவுன்.. மகளுடன் ‘சூப்பர் ஸ்டார்’ பார்த்து ரசித்த படம் எது தெரியுமா?

0

Super Star Mahesh Babu : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu). இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழில் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

கடைசியாக ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு  (Super Star Mahesh Babu) நடித்து டோலிவுட்டில் வெளியான படம் ‘சரிலேறு நீகேவ்வறு’. ஆக்ஷன் ஜானர் படமான இதனை பிரபல இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கியிருந்தார்.

இதில் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவிற்கு (Super Star Mahesh Babu)ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, கோடிக் கணக்கில் வசூல் மழை பொழிந்தது. ‘சரிலேறு நீகேவ்வறு’ படத்துக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு  (Super Star Mahesh Babu) நடிக்கவிருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கவுள்ளார்.

இந்த படம் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் (Super Star Mahesh Babu) கேரியரில் 27-வது படமாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

தற்போது, கொரோனா வைரஸ் நோய் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,   இன்று ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu) ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், லாக் டவுன் என்பதால் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு (Super Star Mahesh Babu) தனது மகள் சித்தாராவுடன் இணைந்து ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ என்ற படத்தை பார்த்து ரசித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

3