Home Blog Page 195

Jio free data : எக்கச்சக்க சலுகைகள் வழங்கியுள்ளது ஜியோ

0
jio free data ஜியோ டேட்டா

ஜியோ free data : கரோனா வைரஸ் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எக்கச்சக்க சலுகைகள் தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கியுள்ளது .

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக இரண்டு முறை ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகின்ற காரணத்தினால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களின் பணிபுரியும் முறையை மாற்றி உள்ளது.

பெரிய நிறுவனங்களும் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் அவர்களின் ஊழியர்கள் குறைவான சிக்கல்களை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். இந்த வரிசையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மேலும் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் சேர்த்து பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது .

ரிலையன்ஸ் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு முறை பணம் கொடுக்கும் .

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை சம்பளம் வழங்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.

நிறுவன தகவலின்படி மாதத்திற்கு ரூபாய் 30 ஆயிரத்துக்கும் குறைவான ஊதியத்தில் வேலை செய்பவர்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பணப்புழக்கம் மற்றும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு உதவியாக இருக்கும் .

covid- 19 க்கு எதிராக இந்த திட்டத்தை செயல்படுத்த ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, ஜியோ ரிலையன்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் குடும்பத்தின் 6 லட்சம் உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்து உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

இது மட்டுமல்லாமல் கூடுதலாக சுகாதார தொழிலாளர்களுக்கான முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு பொருட்கள் அனைத்தையும் அந்த நிறுவனம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முகமூடிகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தித்திறனை விரிவுபடுத்தி உள்ளது.

இதனால் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற ஏராளமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் coronavirus சவாலை எதிர்த்து போராட சுகாதார பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

இலவச டேட்டா 

இந்த 21 நாட்கள் காலத்திற்கான அடிப்படை ஜியோ பைபர் பிராட்பேண்ட் இணைப்பை 10 Mbps வேகத்துடன் ஜியோ வழங்கும். அதுமட்டுமில்லாமல் இதற்காக எந்த சேவைக் கட்டணமும் ஜியோ வசூல் செய்யாது.

jio plan பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

அதுமட்டுமில்லாமல் ஜியோ தனது addon ல் இரட்டை டேட்டா வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த சேவைகளுக்காக தேவையை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

3

குடும்பத்திற்கே கொரோனாவா? தனித்தனி வீடுகளில் கமல், ஸ்ருதி, அக்‌ஷரா!

0
Kamal Haasan Corona Virus

Kamal Haasan; குடும்பத்திற்கே கொரோனாவா? தனித்தனி வீடுகளில் கமல், ஸ்ருதி, அக்‌ஷரா! கொரோனா வைரஸ் காரணமாக கமல், ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் தனித்தனி வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் தனித்தனி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சத்தில் இருக்கிறது. சீனாவில் தொடங்கி 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மட்டும் 562 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 12 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கு நாடெங்கும் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரவர் தங்களது வீட்டிற்குள்ளே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தோடு இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், குடும்பத்தோடு யாரும் தனித்தனியாக இருக்க வேண்டாம் என்பது கட்டாயம் இல்லை.

இந்த நிலையில், கமல் ஹாசன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோ என்று கேள்வி எழும் வகையில், அவரது குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், கொரோனா எச்சரிக்கையை யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்ற வேண்டும். நான் லண்டனிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். ஆதலால், தனி வீட்டில் வசிக்கிறேன்.

என்னுடன் யாரும் கிடையாது. எனது செல்லப் பூனைக்குட்டி கிளாரா மட்டுமே உடன் இருக்கிறது. வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களை கூட அனுப்பிவிட்டேன்.

எனது அம்மா சரிகா மும்பையில் தனி வீட்டில்தான் வசிக்கிறார். அப்பா கமல், தங்கை அக்‌ஷரா ஆகியோரும் தனித்தனி வீடுகளில்தான் வசிக்கின்றனர் என்றார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஸ்ருதி ஹாசன் லண்டனிலிருந்து இந்தியா வந்தார். கொரோனா அறிகுறி இல்லாத போதிலும் இந்தியா வந்ததிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு என் வீடாக இருந்த கட்டிடத்தை தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

3

ஆப்பிள் ஐ போன் 12 கேமரா specification leak ஆனது : அப்படி என்ன இருக்கு

0
apple iphone 12 leak

Apple iPhone 12 ஆப்பிள் தனது அருமையான ஐபோன் 12 series இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த நிறுவனம் இந்த புதிய series 5 ஜி வகைகளுடன் அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய ஐபோன் 12 அல்லது ஐபோன் 2020 series பற்றி கடந்த காலங்களில் பல கசிவுகள் வந்தது. இந்த ஸ்மார்ட்போன் தொடர் குறித்த மற்றொரு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apple iPhone 12 Display

இது 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் அடுத்த generation புதுமையான சென்சார் ஷிப்ட் இமேஜ் அம்சத்துடன் கூடிய கேமராவுடன் தொடங்கப்படலாம்.

பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி-குவோ தனது முதலீட்டாளர் குறிப்பு மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள apple iphone 12 2020, முக்கியமாக கேமரா மேம்படுத்தல்களைக் காணும் என்று மிங்-சி-குவோ தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். புதிய சென்சார் ஷிப்ட் இமேஜ் தொழில்நுட்பத்தை இதில் பயன்படுத்தலாம்.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy S10 லைட்டில் சாம்சங் சூப்பர் ஸ்டெடி OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது என்பதை உங்களுக்கு தெரியும்.

இதன் பின்னர், சாம்சங் இந்த புதிய தொழில்நுட்பத்தையும் அடுத்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 20 series அறிமுகப்படுத்தியது.

அத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதன் மாடலில் புதிய கேமரா தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.

இந்த தொழில்நுட்பத்தை ஐபோன் 2020 இல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மூலம் செய்ய முடியும் என்று குவோ தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக, உண்மையான இமேஜ் சென்சார் லேசாக நகரும். இதன் காரணமாக கைப்பிடி இயக்கம் மற்றும் அதிர்வு நன்றாக இருக்கும்.

கேமரா லென்ஸை நகர்த்துவதற்கான விருப்பத்துடன் இது OIS அம்சத்தைப் போல செயல்படுகிறது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 PRO வகைகளில் OIS தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படங்களைக் கிளிக் செய்வதற்கும் வீடியோக்களைப் பிடிப்பதற்கும் இது பயன்படுகிறது.

இருப்பினும், இந்த அம்சம் WIDE ANGLE புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மற்றும் டெலிஃபோட்டோ சென்சார்களுடன் பயன்படுத்தப்படுகிறது. ஐபோன் 12 ஐ நிறுவனத்தின் சமீபத்திய ஏ 14 BIONIC CHIP உடன் தொடங்கலாம்.

3

ஸ்பெயின் நாட்டில் இன்று மட்டும் 443 பேர் பலி

0

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் 443 மக்கள் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனாவில் உருவானதாக சொல்லப்படும் இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உலுக்கி வருகிறது.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் இந்த வைரஸால்.

நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, மக்களிடம் சுய ஊரடங்கு மற்றும் சமூக விலகலை பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

நேற்று இரவு 12 மணியிலிருந்து, 21 நாட்கள் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

பொருளாதாரத்தை விட எனக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் முக்கியம் என்று மக்கள் அனைவரும் சுய ஊரங்கிற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இந்தியாவில் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கிறது.

இத்தாலியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு சராசரி 400 பேருக்கு மேல் இறந்து வருகிறார்கள்.

தற்போது ஸ்பெயின் நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 443 பேர் பலியாகியுள்ளனர். இது அந்த நாட்டு மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இறந்து சீனாவை விட இழப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இதனால் அந்த நாட்டு மக்கள் மிகவும் பீதி அடைந்து உள்ளார்கள்.

3

Lasith Malinga Wife video leaked: மலிங்கா வீடியோ உண்மையா?

0
Lasith Malinga Wife video leak suchi chinmayi leaks sai pallavi leaked

Lasith Malinga Wife video leak: suchi chinmayi leaks, sai pallavi leaked. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா வீடியோ உண்மையா? அந்த வீடியோவில் இருப்பது மலிங்கா மனைவியா?

Malinga Wife video leak

கடந்த ஜூன் 2019 அன்று லசித் மலிங்கா மனைவி எனக் கூறி ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகியது. ஆனால் அதில் இருப்பவர் உண்மையில் மலிங்கா மனைவி தான்யா பெராரா கிடையாது.

அது அவரது முக சாயலில் உள்ள வேறு ஒரு நபர். வழக்கம் போலவே விஷமிகள் போலியாக அந்த வீடியோவை பரப்பிவிட்டனர்.

suchi chinmayi leaks

தற்பொழுது மீண்டும் அதே வீடியோ வாட்ஸ்ஆப்பில் உலா வருகிறது. இந்த முறை பாடகி சின்னமாயி பாலியல் சீண்டலுக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்டு வந்தார்.

அதில் லசித் மலிங்கா ஒரு பெண்ணை வலுகட்டாயமாக படுக்கையில் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த பெண் அதை அவரிடம் தெரிவித்ததாக புகார் தெரிவித்து இருந்தார்.

அந்த நேரத்தில் suchi leaks, chinmayi leaks, sai pallavi leaked என்ற ஹாஸ்டாக் டிவிட்டரில் பிரபலமாகியது. நாளொரு வீடியோ போட்டோ என வெளியாகி வந்தது.

இந்த சர்ச்சையில் அதிகம் சிக்கியவர் dhanush leaks தான். நடிகர் தனுஷ் குறித்த வீடியோ புகைப்படங்கள் அதிகம் டிவிட்டரில் வெளியாகியது.

இதனால் பல நடிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு srireddy leaks விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னுடன் தனி அறையில் லீலைகள் செய்யாத நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என வரிசையாக அடிக்கிக்கொண்டே சென்றார்.

Malinga With Girl Video Leaked

Lasith Malinga Wife: தற்பொழுது மலிங்காவின் பழைய வீடியோவை எடுத்து இந்த பெண் தான் சின்மயி தெரிவித்த பெண் என தமிழ் மீம் கிரியேட்டர்ஸ் வைரல் செய்து வருகின்றனர்.

உண்மையில் அதில் இருப்பவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோ பழையது. அவருக்கு மலிங்காவிற்கும் தொடர்பு உண்டா எனத் தெரியவில்லை.

3

4மாத ஊதியம் முன்பே வழங்க படும் முதல்வர் அறிவிப்பு

0

ஒரிசாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மகிழ்ச்சியாகும் விதமாக மிகப்பெரிய சலுகையை அறிவித்து உள்ளார் அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் சுய ஊரடங்கு உத்தரவை நேற்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பல நடவடிக்கைகளை இந்தியா அரசு எடுத்து வருகிறது.

மக்கள் சுய கட்டுப்பாடுகளையும், சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும் என்று நேற்று மோடி தொலைக்காட்சியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருளாதாரம் பின்னோக்கி சென்றாலும் பரவாயில்லை எனக்கு ஒவ்வொரு நாட்டு மக்களும் முக்கியம் என்றார்.

தற்போது ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக், அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு மிகப்பெரிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார்

ஒடிசாவில் பணியாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை பணியாளர்கள் தான் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தற்போது நாட்டு மக்களுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் சந்தோஷப்படும் விதத்தில் ஒரிசா முதல்வர் அறிவித்துள்ளது, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – கொரோனா தொற்று

0

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் தற்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா.வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பரவி இத்தாலி, அமெரிக்கா ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிபயங்கரமாக மக்கள் மீது பரவி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்திருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த பல நாடு அரசுகள் திணறி வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் கனடா பிரதமரின் மனைவிக்கும் உறுதி செய்யப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி அவர்களின் தந்தையும் ஆவார். இவர் இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனாவார்.

3

Pornhub: பார்ன் ஹப் பிரீமியம் சேவை இலவசம் 50000, மாஸ்க் தானம்

0
பார்ன் ஹப் பிரீமியம்

பார்ன் ஹப் பிரீமியம் சேவை இலவசம் 50000, மாஸ்க் தானம் , Pornhub Premium free, Pornhub donated 50k masks. பிரபல பார்ன் ஹப் களவி இணையதளம் கொரோனா எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் வீட்டிலிருக்கும் மக்களுக்காக பார்ன் ஹப் நிறுவனம் தங்களின் பிரீமியம் சேவையை இலவசமாக அறிவித்தது. மேலும் 50000 மாஸ்க் நியூ யார்க் நகரத்தில் தானம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டில் அடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பொழுது போக்கிற்காக இணைய சேவை அதிகமாக தேவைப்படுகிறது.

நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் இன்னும் பல ஸ்ட்ரீம் ப்லாட்போர்ம் சேவைகள் தங்கள் பேண்ட்வித் குறைத்து படங்கள் பார்ப்பதை எளிமையாக்கி உள்ளன.

மேலும் சில டெலிகாம் சேவைகள் இதற்காக புது ஆபர்களையும் குடுத்து வீட்டிலிருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத பார்ன் ஹப் நிறுவனத்தின் இந்த செயல் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இது மக்கள் கொரோனா பயத்தில் இருந்து வேறு சிந்தனையில் இருக்க வழிவகுக்கலாம்.

மேலும் அவர்கள் எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்கலாம் என பார்ன் ஹப் நிறுவனத்திற்கு ஆதரவு குவிந்துள்ளது.

3

தமிழக முதல்வர் மக்களிடம் இன்று இரவு பேசுகிறார்

0
தலைப்பு செய்திகள்

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளநிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்.

கொரோனா வைரஸ் இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில் படிப்படியாக வைரஸ் தாக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் நேற்று இரவு தொலைக்காட்சியில் மக்கள் முன்பு தோன்றிய பாரத பிரதமர் மோடி, 21 நாட்கள் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

மக்கள் தங்களைத் தாங்களே வீட்டினுள்ளேயே பாதுகாத்துக்கொள்ளவும், சமூக விலகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து 144 தடை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியாவில் முன்னோடியாக தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது.

பிரதமர் மோடி பாராட்டும் அளவிற்கு நம்முடைய சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் இன்று இரவு 7 மணிக்கு நம் மாநிலத்தின் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்கள் முன்பு தொலைக்காட்சியில் பேச இருக்கிறார்.

மக்களுக்கு முன்னெச்சரிக்கை பற்றியும், கொரோனா தடுப்பு பற்றியும், வருமுன் காப்போம் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

மாஸ்டர் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்!

0

Harbhajan Singh Kutty Story; மாஸ்டர் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்! கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்பஜன் சிங் மாஸ்டர் விஜய் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் புதிய டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு உலக மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து வருகின்றனர்.

சீனாவில் தொடங்கி 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனாவால் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஆதரவு தெரிவித்து வீடியோ பதிவிட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஹர்பஜன் சிங் டுவிட் பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் விஜய் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், Let me tweet a குட்டிstory,Pay attention listen2 தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத் தெரியாத Corona ஒரு சவால்.

இதை 21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக StayAtHomeSaveLives என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Harbhajan Singh Tweet

பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஹர்பஜன் சிங் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து ப்ரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தில், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் லோஸ்லியா நடிக்கிறார்.

ஜான் பால்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ப்ரண்ட்ஷிப் படத்தில் அர்ஜூன், சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அண்மையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3