Home Blog Page 285

அதிகாரியாவது ஆட்டுக்குட்டியாவது; எடப்பாடியின் கோட்டைக்குள் ஆட்டம் காட்டிய தினகரன்

0
அதிகாரியாவது ஆட்டுக்குட்டியாவது

டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரிகள் மறித்தும் அதிகாரியாவது ஆட்டுக்குட்டியாவது என சேலத்தில் பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பதிவு செய்யாத கட்சியைத் துவங்கியுள்ளார் தினகரன்.

அதிமுகவை இந்த தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தினகரன் உள்ளார்.

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும், இடைத்தேர்தலில் 18 தொகுதியிலும் டிடிவி தினகரன் கட்சி போட்டியிடுகிறது.

எடப்பாடியின் கோட்டை என அழைக்கப்படும் சேலம் தொகுதியில் தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தேர்தல் அதிகாரிகள் வழிமறித்துள்ளனர்.

ஆனால் டிடிவி அதிகாரிகளுக்குப் பிடிகொடுக்காமல் மரண வேகத்தில் பிரச்சார வாகனத்துடன் மாயமாகிவிட்டார்.

டிடிவி தினகரன் பரிசுப்பொட்டி சின்னத்திற்குள் பணம் வைத்து பட்டுவாடா செய்தாக தகவல் கிடைத்த தேர்தல் அதிகாரிகள் சோதனையிடவே வாகனத்தை வழிமறித்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் டிடிவி வேகமாகச் சென்றதால் தேர்தல் விதிமுறையை மீறியதாக வீராணம் காவல் துறையினர் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3

#MIvsCSK டெத் ஓவர் பிராவோவுக்கு மரண பயம் காட்டிய பாண்ட்யா

0
#MIvsCSK

#MIvsCSK டெத் ஓவர் பிராவோவுக்கு மரண பயம் காட்டிய பாண்ட்யா

நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த 37 ரன்கள் கடைசி எட்டுப் பந்துகளில் ஹார்த்திக் பாண்ட்யா-பொல்லார்டு ஜோடிகள் அடித்த ரன்கள்.

டெத் ஓவர் நாயகன் என வர்ணிக்கப்பட்ட ப்ராவோ வீசிய ஓவரில் தோனி முன்னிலையில் ஹெலிகாப்டர் ஷாட் பறக்கவிட்டு பாண்ட்யா மரண பயம் காட்டினர்.

மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்களைக் கடப்பது கடினம் எனக் கூறப்பட்ட நிலையில் டெத் ஓவர் மேட்சையே புரட்டிப்போட்டுவிட்டது.

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்ய குமார் 59, குருனால் பாண்ட்யா 42, ஹார்த்திக் பாண்ட்யா 25 ரன்கள் அதிகபட்சமாக அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 133 ரன்களே எடுத்து தோல்வியைத் தழுவியது.

கேதர் ஜாதவ் மட்டுமே சிறப்பாக ஆடி 58 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 

3

மும்பை இண்டியன்ஸ் அணியைத் துவைத்து எடுத்த ரெய்னா-தோனி

0
மும்பை இண்டியன்ஸ்

மும்பை இண்டியன்ஸ் அணியைத் துவைத்து எடுத்த ரெய்னா-தோனி

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இத்தனை வருட ஐபிஎல் போட்டியில் மும்பை-சென்னை அணிகளுக்கிடையேயான போட்டி என்பது இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குச் சமம்.

தோனிக்கு ஒரு புறம் தமிழகத்தில் ரசிகர்கள் என்றால் சச்சின் டெண்டுல்கருக்கும் தமிழகத்தில் அதிக ரசிகர்கள் உண்டு.

இதனால் சென்னை அணி தோல்வி பெறவேண்டும் என தமிழக ரசிகர்களே பலர் வேண்டிக்கொள்வார்கள்.

அன்று முதல் இன்று வரை இரு அணி ரசிகர்களும் போட்டியின் போது மிகவும் ஆக்ரோசமாகக் காணப்படுவார்கள்.

இதுவரை தோல்வியைத் தழுவத சென்னை அணியை மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடிக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த டாப் 5 பட்டியலில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவும், தல தோனியும் உள்ளனர்.

மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்கள் ரெய்னா 787, தவான் 629, கோலி 617, தோனி 612, டிவில்லியர்ஸ் 581.

இன்றைய போட்டியில் ரெய்னா-தோனியின் அதிரடியை மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் சமாளிப்பார்களா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

3

கோலியின் தொடர் தோல்வி; விடிய விடிய அழுத அனுஷ்கா

0
கோலியின் தொடர் தோல்வி

கோலியின் தொடர் தோல்வி; விடிய விடிய அழுத அனுஷ்கா

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது.

இரண்டு அணிகளுமே மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியைக் கண்ட அணிகள். எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவருக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டது. ஆனால், கோலி தலைமையிலான அணி நான்காவது தொடர் தோல்வியைத் தழுவி உள்ளது.

இந்தப் போட்டியில் நிச்சயம் ஆர்சிபி வென்றுவிடும் என நினைத்த நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நேற்றைய போட்டியின் தோல்வியால் அனுஷ்கா சர்மா விடிய விடிய தூக்கம் இல்லாமல் மனவேதனை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

3

#RCBvsRR கடைசி இடம் யாருக்கு; கடுமையான மன உளைச்சலில் கோலி

0
#RCBVSRR

#RCBvsRR ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளுக்கிடையே இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி உள்ளது.

எனவே இன்றைய போட்டியில் நிச்சயம் ஒரு அணி வெற்றி பெரும். இந்த போட்டியிலும் தோற்றுவிட்டால் கோலி மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாவார்.

சென்ற போட்டியின் தோல்வியின்போதே கண்ணீர் மல்க அனைவர் மனதையும் சங்கடத்திற்கு உள்ளாகிவிட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைவிட ஆர்சிபி அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பலவீனமாக உள்ளது.

ஒற்றை ஆளாக ராஜஸ்தானை சமாளிப்பாரா கோலி போட்டியை நேரலையில் காணவும்.

RCB 49/1 (6.3)

RCB vs RR Live Match HotStar .com

#RCBVSRR

3

IPL Match Watch Live HotStar #DCvsKXIP

0
IPL Match Watch Live HotStar

IPL Match Watch Live HotStar #DCvsKXIP

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக்கொள்கிறது.

போட்டியை நேரலையில் காண கிளிக் செய்யவும்

IPL Match Watch Live HotStar

 

3

#CSKvsRR எமனே எதிரில் வந்தும் தோனியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை

0

#CSKvsRR எமனே எதிரில் வந்தும் தோனியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்ஸ்சன்-ராயுடு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

5 ஓவருக்கு 27 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டு இருந்தது. பின்னர் தோனியும் ரெய்னாவும் ஜோடி சேர்ந்து சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

தோனி முதல் பந்திலேயே பந்து பேட்டில் பட்டு உருண்டு சென்று போல்டில் பட்டது. ஆனால் பைல்ஸ் கீழே விழவில்லை.

எமனே முதல் பாலில் எதிரில் வந்தும் இறுதி வரை தோனியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 75 ரன்கள் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்தது. ரெய்னா 36 ரன்னும் பிராவோ 27 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களே எடுத்தது. பென்ஸ்டோக்ஸ் அதிக பட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து முதல் மூன்று போட்டிகளை வென்று தோல்வியே பெறாத ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர் அணிகள் மூன்றும் போட்டியிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தைப் பிடிப்பது யார் என போட்டி போட்டு கொண்டு உள்ளது

 

3

SRHvsRCB: ஹிமாலயா ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ்: மறுபடியும் கோலிக்கு ஆப்பு

0
SRHvsRCB

SRHvsRCB: ஹிமாலயா ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ்: மறுபடியும் கோலிக்கு ஆப்பு

16.1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 185 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. டேவிட் வார்னர் 70, ஜானி பைர்ஸ்டோவ் 114 ரன்களுடன் முரட்டுத் தனமாக அடித்தனர்.

இதன் பிறகே முதல் விக்கெட் ஜானியை அவுட் செய்தனர். அதன் பிறகு களம் இறங்கிய விஜய் சங்கர் வந்த வேகத்திலேயே 9 ரன்னுடன் ரன் அவுட்டாகி வெளியே சென்றார்.

20 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழந்து சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் குவித்தது. வார்னர் சரியாக கடைசி ஓவரில் 100 ரன்கள் அடித்தார்.

ஒரு வருடமாக கிரிக்கெட் போட்டியில் பங்கு கொள்ளாமல் இருந்த வார்னர் இன்றைய போட்டியில் சதம் அடித்த மகிழ்ச்சியில் மைதானத்தில் கர்ஜனை செய்தார்.

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ராயல் சேலஞ்சர் அணி தாக்குப்பிடிக்குமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

பின்னர் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே படுதோல்வி அடைந்தது.

3

11000 அரசியல் விளம்பரங்களை அதிரடியாக அகற்றியது பேஸ்புக்

0
அரசியல் விளம்பரங்களை

இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 11000க்கும் மேற்பட்ட அரசியல் விளம்பரங்களை பேஸ்புக் தளத்திலிருந்து அகற்றி உள்ளது பேஸ்புக் நிறுவனம்

டிக்டாக் நிறுவனத்திற்கு சொந்தமான ஹலோ (Helo) செயலியின் அரசியல் தொடர்பான விளம்பரங்களை தனது தளத்திலிருந்து அகற்றியது பேஸ்புக் நிறுவனம்.

ஹலோ செயலி எந்தவித அரசியல் கட்சியையும் ஊக்குவித்தோ அல்லது தாழ்த்தியோ விளம்பரம் செய்யவில்லை.

தங்களுடைய சுய தேவைக்காக அரசியல் தலைவர்களின் படங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்வதாக பேஸ்புக் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

மேலும் விகோ வீடியோ (Vigo Video) செயலியின் 49 விளம்பரங்கள் அகற்றப்பற்றுள்ளதாகவும் ஷேர்ஜாட் (Sharechat) செயலியின் 5 விளம்பரங்களும் அகற்றப்பற்றதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் தொடர்பான விளம்பரங்களையும் அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

ஹலோ செயலி தேர்தல் முடியும் வரை எந்த வித தேர்தல் தொடர்பான விளம்பரங்களை காட்சி செய்யமாட்டோம் என தேர்தல் ஆணையத்திற்கு மெயில் அனுப்பியுள்ளது.

3

DC vs KKR – சூப்பர் ஓவரில் திரில் வெற்றி: 1 ரன் தலைகீழாய் புரட்டிப்போட்டது – வீடியோ

0

DC vs KKR – சூப்பர் ஓவரில் திரில் வெற்றி: 1 ரன் தலைகீழாய் புரட்டிப்போட்டது – வீடியோ

நேற்று நடந்த டெல்லி கேப்பிட்டல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்தது. ரஸல் 62, தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் அதிக பட்சமாக அடித்தனர்.

பின்னர் களமிறங்கிய பிரிதிவ் ஷா 99, ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் அடிக்க டெல்லி அணி 20 ஓவரில் 185 ரன்கள் அடித்து.

மேட்ச் சமநிலை பெற்றதால் சூப்பர் ஓவருக்குச் சென்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி முக்கி தாக்கி 10 ரன்களை எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் ரஸல் முதல் பந்திலேயே 4 ரன்கள் அடித்தார். அடுத்தது ஓடி எடுத்திருந்தாலே வெற்றி பெற்று இருக்கலாம்.

சிக்சர் அடிக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே அடுத்த இரண்டு பால்களை வேஸ்ட் செய்து ரஸல் போல்ட் ஆனார்.

இறுதியாக கொல்கத்தா அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. த்ரிலிங்காக நடந்த இந்தப் போட்டியில் டெல்லி வெற்றி பெற்றது. பிரிதிவ் ஷா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

3