Home Blog Page 317

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள்: இளமையில் மரணம்

0
எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள்

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள்: இளமையில் மரணம்

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், கோழிக்கறி அல்லது இறைச்சி சாப்பிடுவதால் இளமையில் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நம்மில் பெரும்பாலானோர் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை விரும்பி உண்பது வழக்கம்.

வீட்டில் அடிக்கடி செய்து உண்பது மட்டும் இல்லாமல் கடைகளிலும் அதிகம் வாங்கி உட்கொள்கிறோம்.

அமெரிக்காவில் நடந்த ஆய்வு

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஆய்வில், அதிகமாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிக்கன்-மீன் போன்ற உணவுகளை உண்பதால், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்களும் இளமையில் மரணமும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

50 முதல் 70 வயதான சுமார் 1 லட்சம் பெண்களைச் சோதனைக்கு எடுத்துக்கொண்டனர். 1993 முதல் 2017 வரை அவர்களின் உடல்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த 31,588 உயிரிழப்பில் 9320 பேர் இதயம் தொடர்பான நோய்களாலும், 8358 பேர் புற்றுநோய்களாலும், 13880 பேர் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் உணவு முறைகளைப் பார்க்கும்போது பெரும்பாலானோர் எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிக்கன், மீன், சான்ட்விச், சிப்ஸ் மற்றும் பிறவித உணவுகளை அதிகமாக உட்கொண்டுள்ளனர்.

தேவைக்கு அதிகமாக, எண்ணையில் பொறிக்கப்பட்ட சிக்கனை ஒரு நாளில் சாப்பிடும்போது 13 சதவிகிதம் பேருக்கு இளமையில் மரணம் ஏற்பட வாய்ப்பும் 12 சதவிகிதம் பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.

தேவைக்கு அதிகமாக பொறிக்கப்பட்ட மீனை ஒரே நாளில் எடுத்துக்கொள்ளும் பொழுது 7 சதவிகிதம் இளமை மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 12 சதவிகிதம் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.

நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி நாகரீகம் என்ற பெயரில் உணவுப் பழக்கத்தை மாற்றி நமக்குநாமே கேடு செய்து வருகின்றோம்.

முடிந்த அளவு எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

3

ஹன்சிகா லீக்ஸ்: வீடியோ எடுத்த அந்த நபர் இவரா?

0
ஹன்சிகா லீக்ஸ்

ஹன்சிகா லீக்ஸ்: வீடியோவே இருக்கு, வீடியோ எடுத்த அந்த நபர் இவரா?

சமீபத்தில் ஹன்சிகா ஹோட்டல் அறைக்குள் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.

கேல்வின் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படமும், கப்பலில் அதே உடையில் வாலிபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் லீக் ஆகியது.

புகைப்படம் வெளியான அன்றே இது ஹன்சிகாவின் வேலை தான். அவருடைய மேனஜேர் மூலம் படத்தை வெளியிட்டுவிட்டு நாடகம் ஆடுகிறார் எனச் சொன்னோம்.

அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் டிவிட்டரில் இருந்து மயமாகிவிட்டன. காரணம் இது ஹன்சிகா ஒரு தெலுங்கு படத்திற்காக எடுத்துக்கொண்ட ஷூட்டிங் வீடியோவாம்.

மிஸ்டர் புயல் இணையத்தின் ட்விட் டெலீட் ஆகியது. ஏன் என டிவிட்டருடன் சண்டையிட்டோம். அதன்பிறகு ட்விட்டர் ஒரு விளக்கம் கொடுத்தது.

அந்தப் புகைப்படம் காப்பிரைட் சம்பந்தமாக நீக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த, நல்ல சைதன்யா என்பருக்குச் சொந்தனமான புகைப்படம் என ட்விட்டர் விளக்கம் கொடுத்தது.

இதனால் இதைப்பற்றிய மேலும் தகவல்களைத் திரட்டினோம். அப்போது தான் முழு உண்மையும் தெரியவந்தது.

கெல்வின் உள்ளாடை விளம்பரத்திற்காக ஹன்சிகா செய்த பப்ளிசிடி இது. மியாமி கடற்கரையில் இதற்காக மாடலிங் போட்டோ ஷூட் நடந்துள்ளது.

இந்தியாவில் ஜாக்கி கம்பெனிக்கு இணையாக போட்டியை ஏற்படுத்த, ஹன்சிகாவை கொண்டு வேண்டும் என்றே சீப் பப்ளிசிட்டி செய்துள்ளனர். இதற்கு நேரடியாக உள்ளாடை விளம்பரத்தில் நடித்திருக்கலாம்.

இன்னும் சில நாட்களில் ஹன்சிகா லீக்ஸ் வீடியோவை வெளியிட்டு அதுவும் ஹேக் செய்யப்பட்டது என புளுவினாலும் புளுவும் நம்ம நெய் கொழந்த….

3

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது; ஜெயலலிதாவிற்கு இல்லை?

0
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: ஜெயலிதாவிற்கு இல்லை?

இந்திய அரசின் மிக உயரிய விருது பாரத ரத்னா விருது. இந்த விருதை பல அரசியல் தலைவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தம் மூன்று நபர்களுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரனாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் அசாரிகா ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பதவியும் வகித்துள்ளார்.

மறைந்த நானாஜி தேஷ்முக் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவர்களில் ஒருவராவார்.

பூபேன் அசாரிகா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

இவர்கள் மூவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

எப்போது வழங்கப்படுகிறது என தேதி குறிப்பிடப்படவில்லை. இன்னும் சில வாரங்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தியது.

ஆனால், விருது பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஜெயலலிதாவை குற்றவாளியாகக் கருத முடியாது என சமீபத்தில் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

3

பப்ஜிக்குத் தடை: விரக்தியடைந்த அடிமைகள்!

0
பப்ஜிக்குத் தடை

பப்ஜிக்குத் தடை: விரக்தியடைந்த அடிமைகள்!

2018-ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரே வீடியோ கேம் பப்ஜி(PUBG-Player’s Unknown Battle Ground) ஆகும்.

சிறுவர்களாலும் இளைஞர்களாலும் அதிகம் கவரப்பட்ட ஒரு ஆக்சன் கேம். மிகவும் த்ரிலாக இருக்கும். சண்டைகளும், துப்பாக்கி சூடு என ஒரே கேம்மில் பலவித சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும்.

இதனால், பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் எளிதில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டனர்.

அதிகாரப்பூர்வத் தடை

இது, குழந்தைகளை முழுமையாக கல்வியில் இருந்து திசை திருப்புகிறது. பள்ளிக்குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் கவனத்திற்கு பப்ஜி கேம் சென்றது.

இந்தியாவில் முதலில் குஜராத் மாநிலத்தில் பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில “குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம்” அதிகாரப்பூர்வமாக பப்ஜி கேம்-யை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தடை

குஜராத் மாநிலத்தின் இம்முடிவைப் பார்த்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் கருதி, இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நாடு முழுவதும் பப்ஜி கேம்-யை தடைச்செய்ய ஆதரவு அளித்தது.

குஜராத் மாநிலத்தின் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் தலைவர் ஜக்ருதி பாண்ட்யா அனைத்து மாநிலங்களும் குழந்தைகள் நலன்கருதி பப்ஜி கேம்-யை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

3

நான் பாஜகவில் சேர்கிறேன்: தமிழிசையிடம் கூறிய உதயநிதி! நடந்தது என்ன?

0
நான் பாஜகவில் சேர்கிறேன்

நான் பாஜகவில் சேர்கிறேன்: தமிழிசையிடம் கூறிய உதயநிதி! நடந்தது என்ன?

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்குப் பதவி அளிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் முற்றிலும் குடும்பக்கட்சியாக மாறிவிட்டது என குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜக மாநிலத் தலைவர்களின் வாரிசுகள், பதவில் உள்ள ஆதாரங்களை டிவிட்டரில் வெளியிட்டனர்.

அந்த பதிவை, பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா என்பவர், காங்கிரஸ் மற்றும் திமுகவில் குடும்ப மொத்தமும் அரசியலில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்று, திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என மன்னர் ஆட்சி போன்று பதவி சுகம் பெறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தமிழிசை, நிர்மலா சீதாராமன் போன்ற புதியவர்கள் திமுக கட்சியில் பதவி பெற சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும் திமுக ட்ரஸ்ட், முரசொலி ட்ரஸ்ட்டில் உதயநிதி பதவியில் உள்ளார். கோடி கோடியாய் அந்த ட்ரஸ்டில் பணம் புரள்கிறது எனத் தெரிவித்தார்.

உடனே அந்த டுவிட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். நான் திமுக, முரசொலி ட்ரஸ்ட்டில் இருப்பதை நிருபித்தால் பாஜகவில் இணையத் தாயார் என தமிழிசை அக்கா எனக் குறிப்பிட்டு தமிழிசையை டாக் செய்து ட்விட் செய்துள்ளார்.

3

பாண்ட்யா-ராகுல் தலை தப்பியது: பிசிசிஐ கிரின் சிக்னல்!

0
பாண்ட்யா-ராகுல் தலை தப்பியது

பாண்ட்யா-ராகுல் தலை தப்பியது: பிசிசிஐ கிரின் சிக்னல்!

சமீபத்தில் நடந்த காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல்  பங்கேற்று பெண்களை பற்றி முரண்பாடான கருத்துக்களைக்கூறி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.

இவர்களின் எதிர்பாராத இச்செயலால் பி‌சி‌சி‌ஐ இருவருக்கும் இடைக்காலத்தடை விதித்திருந்தது. மேலும் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரையும் வருத்தெடுத்தனர்.

பி‌சி‌சி‌ஐ முடிவு

நிலுவையில் இருந்த விசாரணையை பி‌சி‌சி‌ஐ சுமூகமாக முடித்து இருவரையும் இந்திய அணிக்கு விளையாட அனுமதித்தது. இதுபற்றி நேற்று (வியாழக்கிழமை) பி‌சி‌சி‌ஐ நேரடியாக ஊடகங்களிடம் தெரிவித்தது.

நடந்து கொண்டிருக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் பங்கேற்க பாண்ட்யாவுக்கு அனுமதியளித்துள்ளது.

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்திய எ அணிகள் விளையாடும் தொடரில் பங்கேற்க கே.எல்.ராகுலுக்கு அனுமதியளித்துள்ளது.

பி‌சி‌சி‌ஐயின் இந்த முடிவுக்கு சமூக வலைத்தளங்களில் பரவலாக ஆதரவு வந்து கொண்டே இருக்கிறது.

இது இருவருக்கும் மிகப்பெரிய ஒரு பாடமாக இருக்கும் என்றும் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

3

கோமா பெண் கர்ப்பம்: டி.என்.ஏ. மூலம் சிக்கிய கருப்பு ஆடு!

0
கோமா பெண் கர்ப்பம்

கோமா பெண் கர்ப்பம்: டி.என்.ஏ. மூலம் சிக்கிய கருப்பு ஆடு!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் 14 ஆண்டுகளாக அம்மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது.

கோமாவில் உள்ள பெண்ணுக்கு எப்படி குழந்தை பிறந்தது என மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்து, போலீசில் புகார் அளித்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார், கோமா நிலையில் இப்பெண்ணை யாரோ பாலியல் வன்புணர்வு செய்ததின் காரணமாக அவர் கர்ப்பமடைந்திருக்கலாம் என முடிவு செய்தனர்.

இதனால் மருத்துவமனையில் உள்ள ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்வது என முடிவு செய்தனர்.

டி.என்.ஏ. பரிசோதனை முடிவில், நாதன் சதர்லாந்து என்பவரின் டி.என்.ஏ. குழந்தையின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போவது கண்டறியப்பட்டது.

இதனால், நாதன் சதர்லாந்து என்ற ஊழியர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட கோமா பெண்ணிற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நஷ்டஈடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3

14 வயது சிறுமியும், நடிகை பானுப்பிரியாவும்: தாய் கதறல்!

0
14 வயது சிறுமியும்

14 வயது சிறுமியும், நடிகை பானுப்பிரியாவும்: தாய் கதறல்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் நடிகை  பானுப்பிரியா மீது புகார் கொடுத்துள்ளார்.

பிரபாவதி தன்னுடைய 14 வயதான மகளை குடும்ப வறுமை காரணமாக கடந்த வருடம் நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். மாதம் பத்தாயிரம் சம்பளம் எனக்கூறி சிறுமியை வேலையில் சேர்த்துள்ளார் பானுப்பிரியா.

18 மாதங்களாக சிறுமிக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனவும், பாலியல் ரீதியாக என் மகளை கொடுமை படுத்துகின்றனர் எனவும் பிரபாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி நியாயம் கேட்டு சில தினங்களுக்கு முன்பு பானுப்பிரியா வீட்டிற்கு சென்றுள்ளார் பிரபாவதி. அங்கு இருந்தவர்கள் பிரபாவதியை மிரட்டியுள்ளனர்.

எங்களிடம் பணபலம் உள்ளது. உன்னால் என்ன முடியுமோ செய்துகொள். நாங்கள் நினைத்தால் உன் மகள் மீது திருட்டுப்பட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் எனக் கூறியுள்ளனர்.

இதனால் பிரபாவதி நடிகை பானுப்பிரியா மீதும், அவருடைய அண்ணன் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார் நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பானுப்பிரியா சிரியலில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். இதனால், சென்னைக்கே சென்று பானுப்பிரியாவிடம் விசாரணை செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

3

இரு கைகளை உயர்த்திய விஜய்: அதன் பிறகு நடந்தது என்ன?

0
இரு கைகளை

இரு கைகளை உயர்த்திய விஜய்: அதன் பிறகு நடந்தது என்ன?

விஜய்63 அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக இணையும் படம். சர்கார் படத்திற்கு முன்பே அட்லீயுடன் இணையும் முடிவில் இருந்தார் விஜய்.

அட்லீயும் “ஆளப்போறான் தமிழன்” என டைட்டில் வைத்து போஸ்டர் வெளியிட்டார். திடீரென முடிவை மாற்றிக்கொண்ட விஜய், முருகதாஸுடன் கூட்டணி சேர்ந்தார்.

சர்கார் பட வெற்றியை அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில தினங்களுக்கு முன்புதான் பூஜை போடப்பட்டது.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நயன்தாரா, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, கதிர், விவேக், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை.

தற்பொழுது, சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.  சென்னை பின்னி மில்லில் இதற்காக செட் போட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

விஜய் தனக்காக காத்திருந்த ரசிகர்களைப் பார்த்து இரு கைகளை உயர்த்துகிறார். ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் விஜய்க்கு கையசைத்து வழியனுப்பும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

3

விஜய்யின் உண்மை முகம்: உண்மை சம்பவத்தைப் புட்டு புட்டு வைத்த நடிகர்!

0
விஜய்யின் உண்மை முகம்

விஜய்யின் உண்மை முகம்: உண்மை சம்பவத்தைப் புட்டு புட்டு வைத்த நடிகர்!

விஜய்க்கும், அஜித்துக்கும் பகை உள்ளது. இருவரும் ஒருவர்மேல் ஒருவர் பொறமைப்படுவர் என இன்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

தொழில் போட்டி என்றால் என்ன? நடிப்பு என்றால் என்ன? நடிகர்களின் நட்பு என்றால் என்ன? என்பதைக்கூட ரசிகர்களால் பிரித்துப்பார்க்க முடியவில்லை.

முன்னணி நடிகர்கள் தனக்கென ஒருபோட்டி நடிகரை உருவாக்கிக்கொள்வது வழக்கமே. அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் என நம்புகின்றனர்.

ரசிகர் படையும் மாறி மாறி அசுர வளர்ச்சி பெரும். ஒரு காலத்தில், ரஜினி-கமல் இவர்களுக்குப் பிறகு விஜய்-அஜித் என பத்திரிக்கைகள் எழுதின.

அன்று முதல் இன்று வரை இருவரது ரசிகர்களும் ஓய்ந்த பாடில்லை.

விஜய்-அஜித் இருவரும், ஒவ்வொரு ரசிகனின் காதுக்குள் சங்கு ஊதிக் கூறினாலும், பாமர ரசிகர்களுக்கு விளங்கப்போவதில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய லொள்ளுசபா சுவாமிநாதன் விஜய் பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் முதன்முதலில் வேலாயுதம் படப்பிடிப்பில் விஜய்யைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் பேசக்கூடாது என கட்டளையிட்டனர்.

வணக்கம் கூட வைக்கக்கூடாது என கட்டளைபோட்டனர். இருப்பினும் விஜய் என் அருகில் வந்தவுடன், என்னையறியாமல் வணக்கம் வைத்தேன்.

வணக்கம் கூட சொல்லவில்லை எனில் மரியாதை குறைவாக இருக்கும் என்று. அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்தார். மேலும் என் நிகழ்சிகள் பற்றியும் குடும்பத்தினர் பற்றியும் விசாரித்தார்.

நான் என்னுடைய மகன் உங்களின் தீவிர ரசிகன் எனக் கூறினேன். உடனே புன்னகைத்தார். உடனே, என் மகள் அஜித்தின் தீவிர ரசிகை எனக் கூறினேன். அதற்கும் அதேபோல் புன்னகை செய்தார்.

அஜித் என்றவுடன் அவர் கோபமோ, முகபாவத்தையோ மாற்றவில்லை. அதே சிரிப்புடன் தான் இருந்தார். பிறகு எப்படி அவருக்கு அஜித் மேல் பொறமையோ, கோபமோ இருக்க முடியும் எனக் கூறினார்.

அப்படி யாரவது இருவருக்கும் பகை எனக் கூறினால் அவர்கள் வேண்டுமென்றே பொய் கூறுகின்றனர் எனத் தெரிவித்தார்.

3