Home Blog Page 50

64 சித்தர்கள் ஜீவ சமாதி; அதிசயம் நிறைந்த சித்தர் காடு! – சித்த ரகசியம்

1
சிற்றம்பல நாடிகள் வரலாறு கண்ணப்பர்

64 சித்தர்கள் ஜீவ சமாதி: ஒரே இடத்தில் அமைந்த 64 சித்தர்கள் ஜீவ சமாதி, அதிசயமான சித்தர் காடு ரகசியம், சிற்றம்பல நாடிகள் வரலாறு சித்த ரகசியம், கண்ணப்பர் பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

64 சித்தர்கள் ஜீவ சமாதி; அதிசயம் நிறைந்த சித்தர் காடு! - சித்த ரகசியம்

நமது தமிழ் திருநாட்டில் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தவும், பிணிகளை போக்கவும் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி மக்களை காத்து வருகின்றனர்.

இன்றளவும் தங்கள் ஜீவனை சிவனாக்கி சூட்சும வடிவில் அருள்புரிகின்றனர். இப்படி சித்திர்கள் இறையுடன் கலந்த இடமே ஜீவ சமாதிகள் ஆகும். ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம் என்றாலே மிகுந்த சக்தி மற்றும் உயிர் ஆற்றல் மிக்க இடமாக இருக்கும்.

ஆனால் நம் தமிழகத்தில் ஒரே இடத்தில் 64 சித்தர்களின் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் ஒன்று உண்டு. அதுவே சித்தர் காடு ஆகும்.

64 சித்தர்கள் ஜீவ சமாதி

மயிலாடுதுறையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இடமே சித்தர் காடு. இங்கே ஒரு சித்தர் தம்முடைய 63 சீடர்களுடன் சமாதி அடைந்துள்ளார். இதனாலேயே இப்பகுதி சித்தர் காடு எனப்படுகிறது.

சிற்றம்பல நாடிகள் வரலாறு

சிற்றம்பல நாடிகள் என்ற சித்தர் பதினான்காம் நூற்றாண்டில் சைவ வேளாளர் குடியில் சீர்காழியில் அவதரித்தவர். சிதம்பரம் சிற்றபலநாதனின் பரம பக்தரான இவர் சிற்றம்பல நாடிகள் எனப் பெயர்க் கொண்டார்.

இவர் திருசெந்தூர் முருகனால் உபதேசம் பெற்று சித்தரானார். இவருக்கு 63 சீடர்கள். மடம் அமைத்து சீடர்களுடன் சோழ தேசத்தில் வாழ்ந்து வந்தவர்.

ஒரு முறை மடத்தின் சமயல்காரர் சித்தரும் சீடர்களும் உணவு உண்ணும் போது உணவில் நெய்க்கு பதிலாக தவறுதலாக வேப்ப எண்ணெய் பரிமாறி விட்டார்.

இருப்பினும் அனைவரும் எந்த வித முக சுழிப்பும் காட்டாமல் உணவு உண்டனர். ஒரு சீடர் மட்டுமே வேப்ப எண்ணெய் என உணர்ந்து அதை சமயல்காரனிடம் கூற. இதை கண்ட சித்தரும் “நமது திருக்கூடத்தில் இன்னும் பக்குவம் இல்லாதவரும் உள்ளனர் போலும்” எனக் கூறினார்.

இதை கேட்ட கண்ணப்பர் என்ற அச்சீடர் தமது பக்குவமின்மையை உணர்ந்து ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறி, வடக்கு சென்று தமது குருவை வணங்கி தவ வாழ்க்கை வாழ்ந்தார்.

சீர்காழி சிற்றம்பலநாடிகள் தாம் சமாதி நிலை அடையும் காலம் வந்ததை உணர்ந்து தாமும் தமது சீடர்களும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடையப் போவதாகவும் அதற்கு தகுந்த இடம் வழங்க வேண்டி மன்னரிடம் முறையிட்டார்.

மன்னன் காவிரி கரையில் மயிலாடுதுறைக்கு மேற்கே இடம் வழங்கினார். அனைத்து சித்தர்களுக்கும் தனித் தனியாக சமாதி மேடை அமைக்கப்பட்டது.

சித்தர்களின் ரகசிய பெண் தெய்வ வழிபாடு

சித்திரை திருவோணத்தில் சீர்காழி சிற்றம்பல நாடிகளும் அவரது சிஷ்யர்களும் தமக்காக அமைக்கப்பட்ட மேடைகளில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலை அடைந்தனர்.

விவரம் அறிந்த கண்ணப்பர் தம் குருவை காண விரைந்து வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் சமாதிகள் கட்டப்பட்டு விட்டன. இதை கண்டு வருந்தி அழுது தம் குருநாதரை பணிந்தார்.

அப்போது பெருத்த ஓசையுடன் சிற்றம்பல நாடிகள் சமாதி வெடித்து வெளியே வந்தார். கண்ணப்பரை அணைத்து தம் மடியில் அமர்த்திக் கொண்டு மீண்டும் சமாதியானார்.

ராஜ ராஜ சோழன் சமாதி எது? தொடரும் மர்மம்!

சித்தர் காடு கோவில் அமைப்பு

கருவறையில் சிற்றம்பல நாடிகளின் சமாதி அமைந்துள்ளது. அதன் மேல் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு உள்ளது.

அதை சுற்றி வெளிபுறத்தில் அவரின் சீடர்கள் 63 சித்தர்களின் சமாதி வரிசையாக உள்ளது. லிங்கங்கள் அதன் மேல் பிரதிட்டை செய்துள்ளனர்.

கருவறை சுற்றி விநாயகர், முருகன் பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர்  உள்ளனர்.

கருவறைக்கு பின் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், சனீஸ்வரன், மகாலட்சுமி, சப்த மாதர்கள் தனி சன்னதிகள் அமைந்துள்ளது.

சிற்றம்பல நாடிகள் குரு பூஜை

சீர்காழி சிற்றம்பல நாடிகளும் அவரின் சீடர்களும் ஜீவசமாதி ஆன நாளான சித்திரை திருவோணத்தில் வெகு சிறப்பாக குரு பூஜை நடத்தப்படுகிறது.

பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் வருகின்றது. தம்மை நாடி வரும் மக்களின் துயரை சூட்சும ரூபத்தில் இருந்து போக்கி வருகின்றார் சீர்காழி சிற்றம்பல நாடிகள்.

மயிலாடுதுறை சென்றால் தவறாமல் சித்தர் காடு சென்று, சித்த ரகசியம் தெரிந்த சிற்றம்பல நாடிகளை வணங்கி அருளாசி பெறுவோம்.

அமைவிடம்:  மயிலாடுதுறையில் இருந்து 3 கி.மீ். தொலைவில் சித்தர் காடு.

நடைதிறப்பு: காலை 7 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை.

3

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

0
கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜிகடை ஆண்ட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர் கவிதா ராதேஷ்யாம்.

பாலிவுட் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருபவர் தான் இந்த கவிதா ராதேஷ்யம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜிக்கடையில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தார் கவிதா ராதேஷ்யம். தனது கதாபாத்திரத்தில் எந்த குறையும் இல்லாமல் கிளாமரை தாராளமாக காட்டி நடித்திருந்தார்.

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

இந்த படத்தின் டர்னிங் பாயிண்டுக்கே காரணமாய் அமைந்திருந்த பஜ்ஜிக்கடை காட்சியில் நடித்த கவிதா, தொடர்ந்து காசுரன், பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் பட்டைய கிளப்பி வருகிறர் கவிதா ராதேஷ்யம். பாபி மற்றும் பாபி சீசன்-2 வெப் சீரிஸ்களில் இவர் கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்மில்லாமல் நடித்திருந்தார்.

இளசுகள் அதிகம் விரும்பும் வெப்சீரிஸ்களில் கவிதாவின் பாபி சீரிஸ் டாப் லிஸ்டில் உள்ளன. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது தாராள மனதை காட்டி வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி தாறுமாறாய் கொட்டிக்கிடக்கிறது. இதனால் இவரின் புகைப்படங்கள் அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன.

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

தனது தற்போதைய புகைப்படங்களில் உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை மட்டும் அணிந்து அதற்கும் பட்டன்களை போடாமல் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்துள்ளார் கவிதா.

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி, ஹாட், பியூட்டிஃபுல் என புகழ்ந்துள்ளனர். நீங்கள்தான் ஆண்களின் கனவு என கன்னா பின்னாவென புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

3

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம்

0
11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம்

11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமற்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சபாநாயகரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள விளக்கம் இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவிற்குப் பின்னர் ஆ.தி.மு.க கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு கட்சி இரண்டாகப் பிரிந்தது. அடுத்த முதல்வர் யார் என தீர்மானிப்பதில் குழப்பங்கள் நீடித்தன.

அதன் பின்னர் பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் மாஃபா பாண்டியராஜன் உட்பட11 எம்எல்ஏ-க்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

இதனால் இந்த 11 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அப்போதையை அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் கடிதம் எழுதினர்.

தற்போது சபாநாயகருக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 11 எம்எல்ஏ-க்கள் தவிர்த்து, எஞ்சிய 122 பேருக்கு மட்டுமே கொறடா உத்தரவு அனுப்பப்பட்டது.

அதனால் 11 பேர் மீது நடவடிக்கைக் வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சட்டப்பேரவை செயலர் கடந்த 10-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் முதல்வரின் கடிதத்தை மேற்கொள்காட்டி, புகார் அளித்த 6-பேரும் பதிலளிக்க கூறி அவர் குறிப்பிட்டுள்ளார். 11-எம்எல்ஏ-க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், பேரவை சபாநாயகருக்கு முலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதம் திருப்பம் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

3

ஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

0
ஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

ஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி புதிதாக 10,664 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 3,43,091 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 9,900 பேர் இதுவரை நோய் தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.

நாட்டில் அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,10,744 தமிழகத்தில் 46,504, டெல்லி 42,829, குஜராத் 24,055 ராஜஸ்தான் 12,981, மத்திய பிரதேசம் 10935, மேற்குவங்கம் 11494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் அதிகப்படியாக கொரோனா நோய் தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மகாராஷ்டிரா 4,128 குஜராத் 1,505 டெல்லி 1,400 உ.பி 399, மேற்குவங்கம் 485,

மத்திய பிரதேசம் 465, தமிழகம் 479 ஆக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,80,013 நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

3

சட்ட விரோதமாக தத்தெடுக்கப்பட்ட 8 வயது சிறுவன் மதுரையில் மீட்பு

குழந்தைகளுக்கான உதவி மையத்தின் தொலைபேசி எண் 1098

மதுரை: 6 வருடங்களுக்கு முன் ஒரு தம்பதிகளால் சட்ட விரோதமாக தத்தெடுக்கப்பட்ட 8 வயது சிறுவன் தற்போது மதுரையின் ஒரு மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் நலவாரியம் மற்றும் காவல்துறை நடவடிக்கை

குழந்தைகள் நலவாரியத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த நவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

குழந்தைகளுக்கான உதவி மையம் புகாரை ஏற்று நடவடிக்கை

சட்டவிரோதமாக ஒரு பையன் கைது செய்யப்பட்டுள்ளதாக குழந்தைகளுக்கான உதவி மையத்தின் தொலைபேசி எண்ணான 1098 டிற்கு, திங்கள் கிழமை காலை தகவல் வந்தது.

இதை அடுத்து குழந்தைகள் நல வாரியத்தினர், குழந்தைகளுக்கான உதவி மைய அதிகாரிகள் மற்றும் செக்கானுரனி காவலர்கள் ஆகியோர் ஐயம்பட்டி கிராமத்தை அடைந்தனர்.

கருபசாமி மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர் அந்த குழந்தையை தத்தெடுத்திருந்தனர். இவர்கள் கூடை பின்னும் தொழில் செய்து வந்துள்ளனர்.

செக்கானுரனி என்னும் இடத்தில் இருந்து தத்தெடுத்த தம்பதி

கிளிந்த துணியுடன் இருந்த பையனை இரண்டரை வயதில் அந்த தம்பதிகள் செக்கானுரனி என்னும் இடத்தில் இருந்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

இவர்களுகு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் ஆண் குழந்தை இல்லாததால் இந்த குழந்தையை எடுத்து வளர்த்துள்ளனர்.

திருடியதற்காக ஏற்படுத்த பட்ட தீக்காயம்

குழந்தைகள் நல வாரியத்தின் உறுப்பினர் பி.பாண்டியராஜன் தெரிவிக்கையில், அந்த பையனின் இடது முன் கையில் தீக்காயம் உள்ளது எனவும். ஆரம்பத்தில் ஒரு விபத்தில் ஏற்பட்ட காயத்தால் வந்த காயன் என தெரிவித்த தம்பதியினர், பிறகு ₹.200 திருடியதற்காக தங்களால் ஏற்படுத்த பட்ட தீக்காயம் என ஒப்புக்கொண்டனர். இது சட்டத்துக்கு புறம்பான செயல் என அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

இதை அடுத்து பி.பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் செக்கானுரனி காவலர்கள் அந்த தம்பதியினர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2015இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இனி அந்த குழந்தை காப்பகத்தில் சேர்கப்படும் மற்றும் பள்ளியில் சேர்கப்படும் என பாண்டியராஜன் தெரிவித்தார்.

3

இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது

0
இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது

இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் அதிகளவில் உயர்ந்துவரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை பேரும் சவாலாகவே உள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,502 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையா 3,32,424 ஆக அதிகரித்துள்ளது. 1,53,106 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,69,798 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதுவரை நோய் தொற்றுக்கு 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 57,74,133 இரத்தமாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 1,69,798 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகப்படியாக டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை 41,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,327 ஆக உள்ளது.

3

பெண்களை தொடர்ந்து அதிகளவில் தாக்கும் கொரோனா

0
பெண்களை தொடர்ந்து அதிகளவில் தாக்கும் கொரோனா

பெண்களை தொடர்ந்து அதிகளவில் தாக்கும் கொரோனா. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியா தற்போது கொரோனா பாதிப்பு பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

சென்னை : இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஆண்களே அதிகளவில் இருந்துவந்த நிலையில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு கொரோனா அதிகமாக உறுதியாகி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆறு வாரத்தில் பெண்களிடம் கொரோனா பாதிப்பு 6% உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே 5ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் 1311 பேர் பெண்கள் ஆவர். இது மொத்த பாதிப்பில் 32% ஆகும். இதனை அடுத்து மே 15ம் தேதி தமிழகத்தில் பதிவான கொரோனா தொற்றுகளில் 3463 பேர் பெண்கள்.

மே 5ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் மொத்தம் 44661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 17,124 பேர் பெண்கள் ஆவர். தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 38% பேர் பெண்களாக உள்ளனர். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலம் நோய் பரவல் முதலில் தொடங்கியது.

இதனால் துவக்கத்தில் பெண்களில் அதிக பாதிப்பு இல்லை. ஆனால், தற்போது நோய் பரவல் அதிகமாகி வரும் சூழலில் வீட்டில் உள்ள பெண்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

இதில் வயது வாரியாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்த சரி பாதி ஆணும், பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13-60 வயதில் 37.7% பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.21% பேரும் என பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பெண்களின் பாதிப்பு எண்ணிக்கையைவிட அவர்களின் இறப்பு சதவீதம் குறைவுதான்.

3

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுலன்.

0
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுலன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுலன். பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த நடிகர் நகுலுக்கு இன்று பிறந்த நாள்.

நகுல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ஒரு கொங்கனி குடும்பத்தில் பிறந்தார். இவ் அரைத்து பெற்றோர் ஜெய்தேவ் மற்றும் லட்சுமி. நடிகை தேவயானியின் தம்பி தான் நகுல்.

எஸ்.சங்கர் இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார் நகுல். அவர் தனது முதல் பாடலையும் இத்திரைப்படத்தின் ஒலிப்பதிவு ஆல்பத்தில் பாடியிருந்தார்.

பின்னர் 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் இவரது திரைப்பயணயத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் மாசிலாமணி, நான் ராஜாவாகப்போகிறேன், வல்லினம் முதலிய படங்கள் நகுலுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கான புகழை தந்தன.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையுடன் இவருக்கு குறிப்பிட்ட அளவு புகழை தந்தது. பிப்ரவரி 28, 2016 அன்று தனது நீண்டகால காதலி ஸ்ருதி பாஸ்கரை மணந்தார்.

15 ஜூன் 1984 ல் பிறந்த நடிகர் நகுல் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

3

Joker songs: 2016 ல் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் பாடல்களை பற்றிய பதிவு!

0
ஜோக்கர் பட பாடலின் மாயம்!
Joker songs: 2016 ல் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் பாடல்களை பற்றிய பதிவு!
பல மாதங்களாக சோஷியல் மீடியாக்களில் ஜோக்கர் பட பாடல்களை பற்றிய எந்த வித பதிவையும் நான் பார்க்கவில்லை. ஒருவேளை ஜோக்கர் பட பாடல்கள் பெரும்பான்மையான மக்களை போய் சேரவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் அப்பாடல்களை மக்கள் கடந்திருப்பார்கள் அல்லது அப்பாடல்களை பற்றி பேசுவதை
குறைத்திருப்பார்கள் என எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டேன். இருப்பினும் அப்பாடல்களை பற்றிய ஒரு பதிவை பதிப்போம் என்று தோன்றியதன் விளைவுதான் இந்த பதிவு. ஒரு இரசிகனாக மட்டுமே இப்பதிவு.
2016-ல் வெளியாகிய திரைப்படம், ஜோக்கர். குக்கூ திரைப்பட இயக்குனர் இராஜு முருகனால் இயக்கப்பட்ட திரைப்படம். மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ‘ஷான் ரோல்டன்‘. முண்டாசுப்பட்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, பவர்பாண்டி, வாயை மூடி பேசவும், சதுரங்க வேட்டை போன்ற திரைப்படங்களுக்கும் ஷான் ரோல்டன் அவர்கள் இசைையமத்திருக்கிறார்.
ஜோக்கர் திரைப்படத்தின் திரைக்கதை வித்தியாசமாகத்தான் இருந்தது. அதற்கு பக்கபலமாக ஷான் அவர்களின் இசையும் படத்தின் பாடல்களும் அமைந்தது. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம்.
ஓல ஓல குடிசையில..;
‘ஓல ஓல குடிசையில..’ என்று ஆரம்பிக்கும் பாடலை முருகவேல் என்பவரும் கார்த்திகா வைத்யநாதன் என்பவரும் பாடியுள்ளனர்.அண்ணன் யுகபாரதி வரிகளில் பாடல் தன் செழுமையை ஏற்றிக்கொண்டே போகிறது. வரிகளுக்கு ஏற்ப திரைப்படத்தில் காட்சியமைப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஆறே காய்ந்தாலும் அன்புல நீ நீராடு‘ என்ற ஒற்றை வரியிலேயே யுகபாரதி அண்ணன் நம்மை பாடலுக்குள் ஈர்த்து உட்காற வைத்து விடுகிறார். ஷான் அவர்களின் இசை, பாடலுக்குள் உட்கார்ந்திருக்கும் நம்மை மெல்ல ரசித்து அன்புடன் புன்னகைக்க வைக்கிறது.
கூடிக்கலைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே
ஏறு வெயில போல
சந்தோஷம் கூடுதே
என்ற வரிகள் வாழ்வின் அன்பை பேச,
மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்டப்புள்ள
ஒன்னா நீயும் பெத்துதந்தா
மருத்துவச்சி
Bill-லு மிச்சம்
வறுமையை இப்படியும் சொல்லலாமா என்றே தோன்றியது இந்த வரிகளை கேட்டப்பின்.
பெற்றெடுத்த பிள்ளைகளை
இரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கீலிஷு பேச வைச்சு
ஏரோப்பிளேனில் ஏத்தனுமே
எனும ஆசையையும் தெளிக்கிறார், யுகபாரதி அவர்கள்.
ஆசை தீர வாழ்ந்தா
மறு சென்மம் தேவையா ?!
இந்த வரி நம் அனைவருக்குமான கேள்வியாகவும் ஆசையாகவும் அமைகிறது.
ஜாஸ்மினு...
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை இப்பாடல் பெற்றிருக்கிறது. சுந்தர் அய்யர் என்பவர் இப்பாடலை பாடியிருக்கிறார். எளிமையின் தீவிரம் போல அழகியலும் ஆபத்தும் இல்லை என்பார்கள். அதற்கேற்றவாறே எளிமையில் அழகியலை ஊற்றிருக்கும் இப்பாடல். வரிகளும் சரி, இசையும் சரி மிக மிக எளிமையாக அமைந்திருக்கும். முக்கியமாக எந்த வித மிகைப்படுத்துலும் இல்லாமல் காதல் பாடல் வருவது என்பது அரிதிலும் அரிது. அந்த அரிய சம்பவமாக இப்பாடலும் இருக்கும்.
கீழ்வரும் வரிகளே அதற்கு சாட்சி.
கழுத்தோரம் தேம்பலிருக்கு
உன் காலெல்லாம் பித்த வெடிப்பு
கழுவாத மூஞ்சு என்ன
உன் அழகால ஏன்டி கொன்ன
உன் எத்துப்பல்லு
நித்திரைய கொல்லுதடி
கல்யாணத்துல
ஃபிளக்ஸ் பேனரு பூரா
நாம சேர்ந்து போஸு கொடுத்தோம்
கலர் வீடியோவும் எடுத்தோம்
ஃப்ர்ஸ்ட் நைட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சு
நீ என்ன பார்த்து கொழைஞ்சு
அந்த கனவுப்போச்சு கலைஞ்சு.
செல்லம்மா…;
பெருமாள் என்பவரும், ஷான் ரோல்டனும், லலிதா சுதா என்பவரும் பாடியுள்ளனர். ஹிந்தியிலும் தமழிலும் மாறி மாறி இப்பாடல் ஒலிக்கிறது. இப்பாடலில் ஒவ்வொரு முறையும் லலிதா சுதா அவர்களின் குரல் ஒலிக்கும்போது சிலிர்க்கிற உணர்வு வருகிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை ஆனால் அந்த குரலிலும், அந்த குரல் பாடும் வரிகளும் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. இப்பாடலுக்கு வரிகளை எழுதியவர் இரமேஷ் வைத்யா .
சின்னாத்து மண்ணே எம் பொன்னே என்ற வரியில் தான் அந்த குரல் நம்மை ஆட்டிவைக்க ஆரம்பிக்கிறது. லலிதா சுதா அவர்களின் குரல் இப்பாடலில் ஒரு மீப்பெறும் துயரத்தையும், ப்ரியத்தையும் சுமந்தவாறே பாடல் முழுக்க வரிகளும் குரல்களும் இசையும் நிகழ்கிறது.
நட்ட நடு வெய்யிலுல
துட்ட முனி பொட்டலுல
குட்டி ஈடும் ஆட்டக்கண்டா
உன் நெனப்பு
வெள்ளிதல தூக்கையில
நெட்ட பானை சத்தத்துல
துள்ளி வந்து தீண்டுதடி
உன் சிரிப்பு
பஞ்சநீல நெடுவானம்
மேகமா நெறையுது
உன் முகத்த சிதையாம
வேகமா வரையுது
போன்ற கதை மாந்தர்களின் வாழ்வியலை சார்ந்த வரிகள் முழுக்க இப்பாடலை ஆக்கிரமித்திருக்கிறது.
சேர்ந்திருந்து பிறை பார்த்த
இராத்திரி விடியல
செல்லம்மா என் செல்லம்மா என்று பாடல் முடிவடையும்போது துயர் ஏறுகிறது.
என்னங்க சார் உங்க சட்டம்..:
இது பாடலின் ஆரம்ப வரி. நான்கு வருடம் முன்பு வெளியான பாடல்  தற்போதைய சூழலுக்கும் பொருந்துகிறது என்பதை வியப்பாக பார்ப்பதா? இல்லை இன்னும் அப்படியான நிலைதான் அதிகாரத்தில் நீள்கிறது என்று துன்பப்படவா என்பது தெரியவில்லை. இப்பாடல் முழுவதும் அரசை நோக்கி கேள்வி கேட்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் சூழலுக்கேற்பவே இது நிகழ்ந்திருந்தாலும், ரியாலிட்டியையும் இது பிரதிபலிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
நூறு கோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கிப்போற நீங்க
உழலோட டீலரு
ரேஷன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல
தேசம் போறப்போக்க பார்த்தா
தேறாதுங்க முடிவுல
என்ற வரிகள் ஒரு சிறிய துளி மட்டுமே பாடலில் இருக்கும் மற்ற வரிகள் இன்னும் வீரியத்துடன் அடிப்படை கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும்.
Halla bol(உரக்கப்பேசு)..;
என் கனாவும்
உன் கனாவும்
ஒன்றுதான்
நம் இரவுகள்
விடியுமென்றுதான்
என்ற வரிகளுடன் ஆரம்பித்து கல்யாணி அவர்களின் குரலிலும் ஷான் அவர்களின் குரலிலும் ஒரு வீரியத்திற்கான பாடலாய் அமைகிறது.
ஒருவர் விழுந்தால்
இருவர் முளைக்கிறோம்
கேள்வி கேட்க
உன்னையும் அழைக்கிறோம்
போன்ற யுகபாரதி அவர்களின் வரிகள் பாடலின் வீரியத்தை அதிகரிக்கிறது.
3

90களில் பிறந்த காவலர், திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை முயற்சி: மும்பை

தற்கொலை முயற்ச்சி

மும்பை: 90களில் பிறந்த காவலர், 30வயது ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை முயற்ச்சி. சக காவல்துறை நண்பர்கள் நல்ல வார்த்தைகளை கூறி அவரை சமாதானம் செய்தனர்.

30 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை

சனிக்கிழமை மதியம் மும்பையின் தாதர் பகுதியில் காவலர் ஒருவர் மூன்று மாடி கட்டிடத்தின் மீது ஏறி தனக்கு 30 வயது கடந்தும் திருமணம் ஆகாததால் குதிக்கப்போவதாக கூறியுள்ளார்.

11:30 மணி அளவில் அந்த காவலர் காவலர் குடியிருப்பின் ஒரு மூன்று மாடி கட்டிடத்தின் மீது ஏறினார்.

மாடியில் மதில் சுவர் மீது ஏறி நடந்தார்

“ மாடியில் மதில் சுவர் மீது ஏறி, தற்கொலைக்கு தயார் ஆனவர் போல் அங்கும் இங்கும் நடந்தார். இதை அருகில் குடியிருந்த நபர் கவனித்து கிழே இறங்கும் படி கூறியுள்ளார், ஆனால் அதை மறுத்த காவலர் ஏதோ முனு முனுத்த படி இருந்துள்ளார்,” என மூத்த காவல் ஆய்வாளர் வினோத் காம்லே கூறியுள்ளார்.

நண்பர்களால் சமாதானப்படுத்தப்பட்டார்

“காவல் துறையினர் மற்றும் தீயனைப்பு துறையினர் அழைத்தும் கீழே இறங்காததால், இறுதியாக அந்த காவலரின் நண்பர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சமாதானப்படுத்தப்பட்டு கீழே இறங்கினார்”, என மேலும் அவர் தெரிவித்தார்.

3