Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

கான்பூரில் 8 காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட விகாஸ் தூபே வின் குழுவுடன் தொடர்புடைய 2 பேர் குவாலியரில் கைது

உத்திர பிரதேசம்: கான்பூரில் 8 காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கொலைகாரன் விகாஸ் தூபே மற்றும் அவனது குழுவினருடன் தொடர்புடைய 2 பேரை, உத்திர பிரதேச காவல் துறை மத்திய பிரதேச...

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி: தமிழகம்

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் செல்லூர் ராஜூவிடம் தொலைபேசியில் பேசினார் எதிர்கட்சி தலைவரும் திமுக...

புதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான முதுகலை படிப்புகள், முதுநிலை பட்டயப்படிப்புகள், 5 வருட ஒருங்கினைந்த பட்டயப்படிப்புகள் மற்றும் ஆய்வுப்படிப்புகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி. விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய...

தகவல் தொழிநுட்ப துறையில் 10% பணியாட்கள் அலுவலத்தில் இருந்து பணிபுரிய அனுமதி:சென்னை

சென்னை: தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை தகவல் தொழிநுட்ப துறையில் நேரடியாக பணிபுரிபவர்களின் பணித் தேவையை கருத்தில் கொண்டு 10% பணியாட்களை சென்னை மண்டலத்தில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிய அணுமதி வழங்கியது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு...

மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி: சென்னை

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட. தமிழக முதல்வரின் அமைச்சரவையில் கொரோனா பாதிப்படைந்த இரண்டாவது அமைச்சர் ஆவார். இதற்கு முன் அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனாவால் பாதிப்படைந்தார். பரிசோதனையின்...

16 வயது பழங்குடி இன மாணவி 95% மதிப்பெண்களுடன் கேரள மாநில பாடத்திட்டத்தில் தேர்ச்சி

கோவை: தமிழ்நாடு வனத்துறை படிக்க வசதிகள் ஏற்படுத்தி கொடுத்த 16 வயது பழங்குடி இன மாணவி சீ. ஸ்ரீதேவி பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண்களுடன் கேரள மாநில பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றார். மாணவிக்கு கேடையம்...

புதன்கிழமை தமிழ்நாட்டில் 3756 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி , 64 பேர் கொரோனாவால் இறந்தனர்

சென்னை: புதன்கிழமை தமிழ்நாட்டில் 3756 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,22,350 ஐ தொட்டது. இதில் 1,261 கொரோனா தொற்றுகள் சென்னையில் மட்டும்...

இரண்டு சுகாதார நிலையங்கள் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றம்: சென்னை

சென்னை: தெற்கு சென்னையில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து மாநில அரசு இரண்டு சுகாதார நிலையங்களை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது. தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி மற்றும் புறநகர் நோயாளிகள் அனுமதி நெஞ்சுகூடு சார்ந்த...

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு ஜூலை 9 முதல் கடுமையான கொரோனா ஊரடங்கு: கொல்கத்தா

கொல்கத்தா: கொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு ஜூலை 9 முதல் கடுமையான கொரோனா ஊரடங்கை அமல்படுத்த கொல்கத்தா அரசாங்கம் செவ்வாய் கிழமை முடிவு செய்துள்ளது. வியாழன் மாலை 5 மணி முதல் தீவிர...

மரக்கானத்தில் 4 அடி உயர விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது: விழுப்புரம்

விழுப்புரம்: திங்கள் கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்கானத்தில் 4 அடி உயர விஷ்ணு சிலை குளம் தூர்வாரும் பொழுது கண்டெடுக்கப்பட்டது. 500 வருடங்கள் பழமை வாய்ந்த விஷ்னு சிலை காரிப்பாளையம் கிராமத்தில் இந்த...

மது அருந்த ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சி செய்து காவல் துறையிடம் சிக்கிய நபர்: கோவை

கோவை: ஜூன் 3 இல் 42 வயதுடைய ஒருவர் கோவையில் உள்ள ஆர்.எஸ் புரத்தில் ஒரு ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சி செய்து காவல் துறையிடம் சிக்கினார். மது குடிக்க ஏ.டி.எம்...

கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: சுகாதார அதிகாரிகள்

கோவை: கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் திங்கள் கிழமை தெரிவித்தனர். பெரும்பாளும் அறிகுறி அற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...

Most Read